உள்ளாடை அணியாமல்.. ஓவர் கோட்டை திறந்துகாட்டி.. நகையை கொண்டு மேனேஜ் செய்த காமசூத்ரா நடிகை!
சென்னை: பிரபல காமசூத்ரா பட நடிகை உள்ளாடை அணியாமல் தாராளமாய் முன்னழகை காட்டியிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை, சோஷியல் மீடியா செலிபிரிட்டி. மாடல் என பல முகங்களை கொண்டவர் நடிகை ஆபா பால். இன்ஸ்டா கிராமில் மட்டும் ஆறேகால் லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ள ஆபா பால், காமசூத்ரா 3டி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார். 2013ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் வெளியிடப்பட்டது.

வெப் சீரிஸ்
3டி படமான இந்தப் படத்தின் மூலம் உலகம் முழுக்க பெரும் பிரபலமானார் ஆபா பால். பல பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் வெப் சீரிஸ்களையும் விட்டு வைப்பதில்லை. 2018ஆம் ஆண்டு வெளியான கண்டி பாத் வெப் சீரிஸ் மற்றும் மஸ்த்ராம் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

முன்னழகை பாட்டி
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஆபா பால், அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். குறிப்பாக முன்னழகை மட்டும் காட்டி கிறங்க வைத்து வருகிறார் ஆபா பால்.

எந்த போட்டோ ஹாட்?
அண்மையில் நிர்வாணமாய் போஸ் கொடுத்திருந்தார் ஆபா பால். முன்னழகை முடியை கொண்டு மறைத்து அவர் ஷேர் செய்த போட்டோக்கள் வைரலானது. நிர்வாணமாக இரண்டு போட்டோக்களை போட்டு எந்த போட்டோ ஹாட்டா இருக்கிறது என்று கேட்டும் சூடேற்றினார்.

வெறும் நிக்கர் மட்டும்
அதனை தொடர்ந்து வெறும் நிக்கருடன் நின்று போஸ் கொடுத்தார். அதனை பார்த்து கழுவி ஊற்றினார்கள் நேட்டிசன்கள். சுற்றிலும் லூப்பை கொண்டு, அந்தரங்க இடத்தை மட்டும் மறைத்தப்படி அத்தூனுண்டு துணியை வைத்து மறைத்தப்படி இருந்தது அவர் அணிந்திருந்த நிக்கர்.

ஓவர் கோட்டை திறந்துகாட்டி..
இந்நிலையில் இன்று மேலும் ஒரு போட்டோவை போட்டு அதகளப்படுத்தியுள்ளார். அதாவது, கறுப்பு நிற உடையில் உள்ளாடை அணியாமல் மொத்த முன்னழகையும் காட்டி கிறங்க வைத்துள்ளார். ஓவர் கோட்டை திறந்தப்படி வைத்து தனது மார்பழகை தாராளமாய் காட்டியுள்ளார்.

அப்படியே தெரிகிறது
மேலும் கழுத்தில் நெக்லஸ் அணிந்துள்ள அவர் அதனை கொண்டு முன்னழகை மறைக்க முயற்சித்துள்ளார். ஆனாலும் அவரது பரந்த மனம் அதற்கெல்லாம் அடங்காமல் அப்படியே தெரிகிறது. அதனை பார்த்த நெட்டிசன்ள் அவரது அழகை ஆகா ஒஹோவென் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











