Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
'அந்த' இடத்தில் பட்டாம்பூச்சி டாட்டூ.. ஒரு பக்கத்தை கழட்டி காட்டி மிரள விட்ட நடிகை!
சென்னை: பிரபல நடிகை அந்தரங்க இடத்தில் பட்டாம்பூச்சி டாட்டூ வரைந்திருப்பதோடு அதனை கழட்டியும் காண்பித்துள்ளார்.
Recommended Video
15 வயது முதலே பல்வேறு அழிகிப் போட்டிகளில் பங்கேற்று வருபவர் ஆபா பால். தற்போது 30 வயதான ஆபா பால் பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார்.
அதோடு பல பாலிவுட் படங்களில் துணிச்சலான கதாப்பாத்திரங்களை ஏற்று வருகிறார். மேலும் வெப் சீரிஸ்களிலும் கொடி கட்டி பறந்து வருகிறார்.
வாவ்.. ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்ட பாகுபலி திரைப்படம்.. பெருமிதத்துடன் அறிவித்த தூதரகம்!
டேஸ்ட்
ஆங்கில மொழியில் வெளியான காமசூத்ரா 3டி படத்தில் நடித்து பெரும் பிரபலமானார். அந்தப் படத்தில் அவரது துணிச்சலான நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது. அதன் பிறகு பல படங்களில் நடித்து வரும் ஆபா பால், கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் வெளியான டேஸ்ட் படத்திலும் நடித்துள்ளார்.
பிகினி டாப்லெஸ்
இன்ஸ்டாவில் எப்போதும் பிஸியாக உள்ள இவரை 6 லட்சம பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். தன்னை பின் தொடரும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் படு கவர்சிசயான போட்டோக்களை ஷேர் செய்து கிறங்கடித்து வருகிறார். பாரபட்சம் இன்றி பிகினி, டாப்லெஸ், அரைகுறை உடை என அதகளம் செய்து வருகிறார ஆபா.
அது என்ன மூடு?
அண்மையில் சிங்க்கின் மீது சாய்ந்தப்படி போஸ் கொடத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். படு கிளாமராக இருந்த அந்த போட்டோவுக்கு லாக்டவுன் மூட் என கேப்ஷன் கொடுத்திருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அது என்ன மூடு என கேட்டு கலாய்த்தனர்.
குனிந்து காட்டி
நேற்று சிவப்பு நிற உடையில் முன்னழகும் தொடையும் தெரியும்படி குனிந்து காட்டி கிறங்க வைத்தார். அவரது இந்த வீடியோவை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் கமெண்டுகளால் வர்ணித்தனர்.
டிரெஸை கழட்டி
இந்நிலையில் தனது மார்பு பகுதியில் பட்டாம் பூச்சி டாட்டூ வறைந்திருந்திருக்கிறார் ஆபா பால். ஹார்ட்டினை பட்டாம்பூச்சி தூக்கிக் கொண்டு பறப்பதாக உள்ளது அந்த டாட்டூ. இந்த போட்டோவில் உள்ளாடை அணியாமல் மேலே போட்டிருக்கும் உடையையும் கழட்டி காட்டியுள்ளார்.
கையை தூக்காத குறையாக
மேலும், டார்லிங் நான் என் பட்டாம் பூச்சியுடன் பறக்க ஆசைப்படுகிறேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதோடு தனது ரசிகர்களிடமும் என்னுடன் யார் பறக்க விரும்புகிறீர்கள் என்றும் கேட்டுள்ளார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நான் நான் என கையை தூக்காத குறையாக அட்டென்டன்ஸ் போட்டுள்ளனர்.
-
Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
-
Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!
-
Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!