லைவ்ன்னா இதான்.. கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து.. நீச்சல்குளத்தில் ஆட்டம் போட்ட ஆன்ட்டி நடிகை!
சென்னை: நடிகை ஆபா பால் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தப்படி நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட வீடியோ லைக்ஸை குவித்து வருகிறது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகையான ஆபா பால் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ளார்.
முழுக்க முழுக்க வெப் சீரிஸ்களின் பக்கம் கவனம் செலுத்தி வரும் ஆபா பால் இந்த லாக் டவுன் நேரத்தை தரமாக பயன்படுத்திக் கொண்டார்.

பட்டர்ஃபிளை டாட்டூ
அடிக்கடி போட்டோக்களை கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்வது, ரசிகர்களை உசுப்பேற்றுவது போல் எக்குத்தப்பாக கேள்வி கேட்பது என கொண்டாடி வருகிறார். டாட்டூ லவ்வரான ஆபா பால் இடது பக்க மார்பில் பட்டர்ஃபிளை டாட்டூ வறைந்தார்.

டஃப் கொடுக்கும் ஆபா பால்
அதை இரண்டு மாதிரியாக போட்டோ எடுத்து எந்த ஒன்று நன்றாக இருக்கிறது என கேட்டு மிரள விட்டார். தொடர்ந்து தனது டாட்டூ தெரியும்படியான போட்டோக்களையே ஷேர் செய்து வருகிறார். நாள் தோறும் ஏதாவது ஒரு கிளாமர் போட்டோவை ஷேர் செய்து டாப் கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

க்ரீன் சிக்னல்
மஸ்த்ராம், கண்டி பாத் ஆகிய வெப் சீரிஸ்களில் தாராளம் காட்டிய ஆபா பாலுக்கு அடுத்தடுத்து வெப் சீரிஸ்களில் நடிக்கும் வாய்ப்புக்கு குவிந்து வருகிறது. அதற்கேற்றார் போலவே போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து க்ரீன் சிக்னல் காட்டி வருகிறார்.

மீண்டும் லைவ்
அவ்வப்போது லைவில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார் ஆபா பால். ஏற்கனவே மஸ்த்ராம் சீரிஸின் மல்லு ஆன்ட்டி கெட்டப்பில் வந்து திணறடித்தார். இந்நிலையில் மீண்டும் லைவில் இறங்கியுள்ளார் ஆபா பால்.

சொட்ட சொட்ட நனைந்து..
அதாவது கொட்டும் மழையில் நனைந்தப்படியே நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுள்ளார். அதுவும் ஜாக்கெட் அணியாமல் சிவப்பு நிற சேலை அணிந்துள்ள ஆபா பால் தனது மொத்த அழகையும் காட்டி சொக்க வைத்துள்ளார். அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் லைவ் என்றால் இதுதான் லைவ் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

அங்க வந்து பாருங்க
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளான சன்னி லியோன், பூனம் பாண்டே மற்றும் ஷெர்லின் சோப்ரா போன்று ஆபா பாலும் தன்னுடைய ஹாட் வீடியோக்களுக்கு என்று தனி வெப்சைட் தொடங்கியுள்ளார். அவரின் இந்த ஹாட் வீடியோவை தன்னுடைய வெப்சைட்டில் பார்க்குமாறும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆபா பால்.


Click it and Unblock the Notifications











