அரைகுறை உடையில் நாமத்துடன் போஸ் கொடுத்த மஸ்த்ராம் நடிகை.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நெற்றியில் நாமத்துடன் முன்னழகு மொத்தத்தையும் காட்டிய நடிகையை நெட்டிசன்கள் கடுமையாக விளாசியுள்ளனர்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி மாடல்களில் ஒருவர் நடிகை ஆபா பால். காமசூத்ரா 3டி படத்தின் மூலம் உலகம் முழுக்க பெரும் பிரபலமானார்.
தொடர்ந்து முன்னணி நிறுவனங்களின் விளம்பர மாடலாக இருந்து வரும் ஆபா பால், பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

தாராளம்
அதோடு வெப் சீரிஸ்களையும் விட்டு வைக்காமல் அதகளப்படுத்தி வருகிறார். கண்டி பாத், மஸ்த்ராம் ஆகிய வெப் சீரிஸ்களில் இவர் காட்டிய தாராளத்தை பார்த்து நீ, நான் என இவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போடுகின்றனர் வெப் சீரிஸ் இயக்குநர்கள்.

அள்ளிவிட்டு வருகிறார்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை ஆபா பால், எல்லை மீறி கவர்ச்சி காட்டி வருகிறார். இதுதான் அளவு என்று இல்லாமல் தன்பாட்டுக்கு அள்ளிவிட்டு வருகிறார். எப்போதும் முன்னழகை காட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

லைவ்ன்னா இதான்
அண்மையில் கொட்டும் மழையில் நனைந்தப்படி நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டார். செம கிளாமராக இருந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள லைவ்ன்னா இதான் லைவ் என கொண்டாடி தீர்த்தனர். அந்த வீடியோ லைக்ஸ்களை குவித்ததோடு வைரலும் ஆனது.

டெய்லர் யார்?
அதனை தொடர்ந்து நெற்றியில் பெரிய பொட்டுடன், சிவப்பு நிற சேலையில் லோ நெக் பிளவுஸில் மொத்தமாக காட்டி சூடேற்றினார். அதை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் டெய்லர் யார்? எப்படி இப்படியெல்லாம் தைக்கிறார்கள் என கேட்டனர்.

நெற்றியில் நாமம்
இந்நிலையில், ஆபா பால் தற்போது ஷேர் செய்துள்ள போட்டோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடம்பில் அரைகுறையாக ஒரு துணியை சுற்றியுள்ளார் ஆபால் பால். அதில் அவரது முன்னழகு அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. அதோடு, முக்கில் பெரிய மூக்குத்தியுடன் நெற்றியில் வெள்ளை நிறத்தில் நாமம் போட்டுள்ளார்.

என்ன செய்கிறீர்கள்?
அதனை பார்த்த நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளனர். ஆபா பாலின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த திலகத்தை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் என்ன காட்ட முயற்சிக்கிறீர்கள்? தயவுசெய்து இந்திய கலாச்சாரத்தை உங்கள் கற்பனையிலிருந்து விலக்கி வையுங்கள். எல்லாவற்றையும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தக்கூடாது. ஒரு தெளிவான பெண்ணாக இருங்கள் என சாடியிருக்கிறார்.

செம செக்ஸி
இன்னும் சிலர் என்ன ஆன்ட்டி கோலம் இது என கேட்டுள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் சூப்பர் க்யூட், பியூட்டிஃபுல், செக்ஸி என நடிகை ஆபா பாலின் அழகை வர்ணித்துள்ளனர். சிலர் ராதை போன்று இருக்கிறீர்கள் என கூறியுள்ளனர். ஆபா பாலின் இந்த சர்ச்சைக்குரிய போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











