படுக்கையில் டாப்லெஸாக மிரட்டும் ஆன்ட்டி நடிகை.. மஸ்த்ராமை மிஞ்சிட்டீங்க என ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: படுக்கையில் டாப்லெஸில் இருக்கும் ஆன்ட்டி நடிகையை பார்த்த நெட்டிசன்கள் மஸ்த்ராமை மிஞ்சிவிட்டீர்கள் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

பாலிவுட்டின் பிரபல மாடல் ஆபா பால். இந்தி படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி வரும் ஆபா பால் ஏராளமான விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

வெப் சீரிஸ்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வரும் ஆபா பால் அவற்றுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.

மல்லு ஆன்ட்டி

மல்லு ஆன்ட்டி

இவர் நடித்த மஸ்த்ராம் வெப் சீரிஸ் பெரும் ஹிட்டானது. அதில் மல்லு ஆன்ட்டியாக ஓவர் கிளாமர் காட்டி கிக்கேற்றியிருப்பார் நடிகை ஆபா பால். இந்நிலையில் சன்னி லியோன், பூனம் பாண்டே மற்றும் ஷெர்லின் சோப்ரா போல் ஆபா பாலும் தனக்கென என தனி வெப் சைட் தொடங்கியுள்ளார்.

கவர்ச்சி தூக்கல்

கவர்ச்சி தூக்கல்

அந்த வெப் சைட் முழுக்க முழுக்க ஆபாச வீடியோக்கள் நிரம்பி வழிகின்றன. பூனம் பாண்டே பாணியில் தனது வெப் சைட்டுக்கான பலான வீடியோக்களுக்கு புரமோ தளமாக தனது சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார். டாப்லெஸ், பிகினி, அரைகுறை உடை கவர்ச்சி தூக்கலாகவே வீடியோ வெளியிட்டு வருகிறார் ஆபா பால்.

டாப்லெஸில் மிரட்டல்

டாப்லெஸில் மிரட்டல்

அந்த வகையில் ஜமிக்கி வேலைப்பாடு செய்யப்பட்ட பிகினியில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார் ஆபா பால். அந்த உடையில் பிகினியில் படுத்து உருளும் ஆபா பால், ஒரு கட்டத்தில் மேலாடையையும் அவிழ்த்து போட்டு டாப்லெஸில் போஸ் கொடுத்து மிரள விட்டுள்ளார்.

சூப்பர் பேபி

சூப்பர் பேபி

அதனை பார்த்த நெட்டிசன்கள் சின்ன பிள்ளைகள் எல்லாம் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறார்கள், இப்படியா போஸ் கொடுப்பீர்கள் என விளாசியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் சூப்பர் பேபி என்றும் ஹாட்னஸ் ஓவர் லோடட் என்றும் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டுள்ளனர்.

மட்ட மல்லாக்க படுத்து

மட்ட மல்லாக்க படுத்து

இன்னும் சில நெட்டிசன்கள் ஆபா பாலின் பிகினியை வர்ணித்துள்ளனர். பலர் உங்களின் அடுத்த வெப் சீரிஸ் எப்போது ரிலீஸ் ஆகும் எப்போது உங்களை பார்க்கலாம் என கேள்வி கனைகளை தொடுத்துள்ளனர். ஜொலிக்கும் பிகினியில் மட்ட மல்லாக்க படுத்துத்க்கொண்டு வளைந்து நெளிந்து சூடேற்றியிருக்கார் ஆபா பால்.

Recommended Video

ஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ!
ரொம் ஹாட் அன்ட் செக்ஸி..

ரொம் ஹாட் அன்ட் செக்ஸி..

அவரது இந்த வீடியோக்களும் வேற லெவலில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்தும் டூ ஹாட்.. டேம் செக்ஸி.. என கன்னாபின்னவென வர்ணித்துள்ளனர் நெட்டிசன்கள். ஆபா பாலின் இந்த கிளாமர் வீடியோக்கள் சமூக வைலதளங்களை மிரட்டி வருவதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X