சூடேறுதா.. ஒன்றும் அணியாமல் ஓவர் கோட்டை திறந்து காட்டி.. வீடியோ வெளியிட்டு பிரபல நடிகை குசும்பு!
சென்னை: பிரபல நடிகை உள்ளாடைகள் எதுவும் அணியாமல் ட்ரான்ஸ்ப்ரன்ட் ஓவர் கோட்டுடன் ஷேர் செய்துள்ள வீடியோ பங்கமான வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ஆபா பால் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பிரபல நிறுவனங்களின் மாடலாகவும் இருந்து வருகிறார். அதோடு முன்னணி ஃபேஷன் டிசைனர்களுடனும் பணிபுரிந்து வருகிறார்.
அவரது நடிப்பில் வெளியான காமசூத்ரா 3டி படம் உலகப் புகழ் பெற்றது. ஆங்கில மொழியில் வெளியான இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிபரப்பப்பட்டது.

வெப் சீரிஸ்
அந்தப் படத்தில் இவரது தைரியமான நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. அதோடு தமிழிலும் நடித்துள்ளார் ஆபா பால். தமிழில் டேஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார் ஆபா பால். ஏஎல்டி பாலாஜியின் அடல்ட் வெப் சீரிஸான கண்டி பாத் சீசன் 3 வெப் சீரிஸில் நடித்தார். இதன் மூலம் இன்னும் பிரபலமானார்.

கவர்ச்சி போட்டோக்கள்
டாட்டூக்கள் வறைந்து கொள்வது, நடனம் ஆடுவது உள்ளிட்டவைகளில் அதிக ஆர்வம் கொண்ட ஆபா பால் சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவ். எப்போதும் தனது முன்னழகை காட்டியப்படி படு கவர்ச்சியான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

உள்ளாடை அணியாமல்
அண்மையில் அவர் நிர்வாணமாக வெளியிட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதனை தொடர்ந்து வெறும் நிக்கருடன் படு மோசமாக போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோவும் இணையத்தில் படு பயங்கரமாக பரவியது. இந்நிலையில் இன்று உள்ளாடை அணியாமல் செம கிளாமரான வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.

ட்ரான்ஸ்ப்ரன்ட் ஓவர்கோட்
அந்த வீடியோவில் வெறும் ஓவர் கோட் ஒன்றை மட்டும் அணிந்துள்ளார். அந்த ஓவர் கோட்டும் ட்ரான்ஸ்ப்ரன்ட்டாக உள்ளதால், மொத்தமும் எந்த ஒளிவு மறைவு இன்றியும் தெரிகிறது. குறிப்பாக அவரது முன்னழகு அப்படியே அப்பட்டமாக தெரிகிறது.

திறந்திருக்கும் ஓவர்கோட்
அதுவும் திறந்திருப்பதால் வயிறு தொப்புள் என மொத்தமும் வெளிப்பட்டுள்ளது. இதில் செம செக்ஸி லுக்கில் கிறங்க வைத்துள்ளார். மேலும் அந்த வீடியோவுக்கு சூடாகிறிர்களா என்றும் குசும்பாக கேள்வி கேட்டுள்ளார் ஆபா பால். மேலும் இதுபோன்ற ஹாட் வீடியோஸை முழுமையாக பார்க்க தன்னுடைய வெப்சைட்டை பாருங்கள் என்றும் கேட்டுள்ளார்.

ரொம்ப சூடாகிறது
நடிகையின் இந்த வீடியோவையும் கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள், நேற்று இரவே ஹீட்டாகி விட்டது என்றும் ஏற்கனவே மஸ்த்ராம் வெப் சீரிஸை பார்த்து சூடாகி விட்டோம் என்றும் வாய்க்கு வந்ததையெல்லாம் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் ரொம்பவே சூடாகிறது என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











