பிட்டு பிட்டாய் உடுத்தி.. மஸ்த்ராம் நடிகையின் வேற லெவல் வீடியோ ஷூட்... திணறும் இன்ஸ்டா!
சென்னை: பிரபல வெப் சீரிஸ் நடிகை உடுத்தியிருக்கும் உடையை பார்த்த நெட்டிசன்கள் பதறிப்போயுள்ளனர்.
காமசூத்ரா 3டி படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானவர் நடிகை ஆபா பால். பிரபல மாடலாகவும் வலம் வருகிறார்.
பாலிவுட் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார். வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

பெரும் பிரபலம்
மஸ்த்ராம் வெப் சீரிஸில் மல்லு ஆன்ட்டியாக அவர் நடித்த கதாப்பாத்திரம் பெரும் வைரலானது. இதேபோல் கண்டி பாத் வெப்சீரிஸிலும் செம கிளாமர் காட்டினார் ஆபா பால். இதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

10 லட்சம் பேர்
இதையெல்லாம் தாண்டி சமூக வலைதள பக்கங்களில் செம ஆக்டிவாக உள்ளார் ஆபா பால். ஏராளமான ஃபாலோயர்களையும் கொண்டுள்ளார். சுமார் 10 லட்சம் பேர் இன்ஸ்டாவில் ஆபா பாலுக்கு ரசிகர்களாக உள்ளனர்.

கொஞ்சம் கண்ணிய
தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையிலும் வாய்ப்புகளை பெறும் நோக்கத்திலும் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் கண்ணியத்துடன் போட்டோக்களை ஷேர் செய்து வந்தார் ஆபா பால்.

தனி வெப்சைட்
தற்போது எப்படியாவது பட வாய்ப்புகள் கிடைத்தால் சரி என இறங்கி வேலை பார்க்கிறார். கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி திணறடித்து வருகிறார் ஆபா பால். அதோடு தனது கிளாமர் வீடியோக்களுக்கு என்று தனி வெப்சைட்டையும் நடத்தி வருகிறார் ஆபா பால்.

ஏகத்துக்கும் கவர்ச்சி
இதில் சப்ஸ்க்ரைப் செய்துள்ள வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அவர்களை தக்க வைத்துள்ள கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி வருகிறார்.

டூ பீஸ் உடையில்
இந்நிலையில் தற்போது ஆபா பால் நடத்தியிருக்கும் வீடியோ ஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் விழி பிதுங்கி போயுள்ளனர். ஹைட் அன்ட் வெய்ட்டாக உள்ள ஆபா பால் டூ பீஸ் உடையில் கிறங்க வைத்துள்ளார்.
பிட்டு பிட்டாய் பாட்டம்
உள்ளாடை போன்ற மேலாடையை அணிந்துள்ள ஆபா பால், மோசமான பாட்டத்தை அணிந்துள்ளார். முன்னும் பின்னும் மறைக்கும் பிட் உடையில் ஒய்யார நடைபோட்டுள்ளார். ஆபா பாலின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











