எப்படி ஏறி உக்காந்திருக்காங்க பாருங்க ஆத்மிகா.. ஃபுல்லா தெரியுதே.. நெளியும் இளசுகள்!
சென்னை : மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினவர் ஆத்மிகா.
சினிமாவில் நிலைத்து நின்று முன்னணி நடிகையாக வர, கவர்ச்சிதான் ஒரே வழியென கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.
அடிக்கிற வெயிலுக்கு மேலும் சூடேற்றும் விதமாக படுக்கை அறையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

த்ரில்லர் மூவி
கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட ஆத்மிகா, தற்போது அரசியல் த்ரில்லர் திரைப்படமான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மைக் கொண்ட விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து உள்ளார் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

தாமதம்
இவர் மீசையை முறுக்கு திரைப்படத்தைத் தொடர்ந்து நரகாசுரன் மற்றும் வைபவ் மற்றும் வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்து வருகிறார். நரகாசுரன் திரைப்படம் மட்டுமே நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு சில பிரச்சினைகள் காரணமாக வெளியாகாமல் உள்ளது.

டஃப் கொடுக்கும் வகையில்
முன்னணி நடிகைகள் பலருக்கு ஈடுகொடுக்கும் வகையில் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் ஆத்மிகா. நித்தம் நித்தம் ஒரு புகைப்படம் என்று வளைத்து வளைத்து புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். நடித்தது ஒரு சில படம் தான் என்றாலும் இவருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட பாலோவர்களை வைத்துள்ளார்.

சூடேத்தும் ஆத்மிகா
அடிக்கிற வெயிலுக்கும் மேலும் சூடேற்றும் வகையில் படுக்கை அறை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மெத்தையின் மீது ஒயிலாக அமர்ந்து கொண்டு, தொடை அழகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த உடனே ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











