போட்டோ ஷுட்டின் போது கழண்ட டாப்ஸ்.. இப்படி கூடவா போஸ் கொடுப்பாங்க.. வைரலாகும் நடிகையின் போட்டோ!
சென்னை: பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய போட்டோ ஷுட்டின் போது உள்ளாடை அணியாமல் டிரெஸை கழட்டிவிட்டு போஸ் கொடுத்த போட்டோ வைரலாகி இருக்கிறது.
Recommended Video
கொரோனா வைரஸின் ஊரடங்கால் நடிகைகள் அனைவருமே தங்களின் பழைய போட்டோக்களை த்ரோபேக் என கூறி வெளியிட்டு வருகின்றனர்.
சில நடிகைகள் வீட்டில் எவ்வாறு நேரத்தை கழிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

மீசையை முறுக்கு
அந்த வகையில் நடிகை ஆத்மிகா தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ஆத்மிகா. தொடர்ந்து கார்த்திக் நரேனின் நராகசுரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது.

உடலை மறைத்து
சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ள ஆத்மிகா, தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சேலை, மற்றும் உடலை முழுவதும் மறைத்தப்படியான உடையை அணிந்து போஸ் கொடுத்தார்.

டாப்ஸை அவிழ்த்து
திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. மீண்டும் பழையப்படி கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார். உள்ளாடை எதுவும் அணியாமல், டாப்ஸின் லூப்பை அவிழ்த்து விட்டு செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார் ஆத்மிகா. அவரது இந்த போட்டோவை பார்த்த வாவ்.. செக்ஸி.. பியூட்டிஃபுல் என வர்ணித்துள்ளனர்.

இப்படி கூடவா போஸ்?
அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், பட வாய்ப்புக்காக இப்படி கூடவா போஸ் கொடுப்பது என திட்டி தீர்த்திருக்கின்றனர். சில நெட்டிசன்கள் கெட்ட வார்த்தைகளை கூட பயன்படுத்தி இருக்கின்றனர். ஆத்மிகா மட்டுமின்றி பெரும்பாலான நடிகைகள் தற்போது பட வாய்ப்புக்காக அதிகப்படியான கிளாமரை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











