எடுப்பான முன்னழகு.. துடிப்பான போஸ் கொடுத்த ஆத்மிகா.. வர்ணித்த ரசிகர்கள் !
சென்னை : ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இளசுகளின் இதயங்களை முறுக்கியவர் ஆத்மிகா.
Recommended Video
இவர் பார்ப்பதற்கு சற்று சமந்தா போல் இருந்தாலும் இவருக்கு சரியான படவாய்ப்புகள் சரி வர அமையவில்லை.
சினிமாவில் நிலைத்து நின்று முன்னணி நடிகையாக வர, கவர்ச்சிதான் ஒரே வழியென கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் ஆத்மிகா. இவர் அண்மைக்காலமாக பதிவிட்டு வரும் புகைப்படங்கள் இளைஞர்களை சுட்டி இழுந்து வருகிறது.

ஏப்ரல் ரிலீஸ்
கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட ஆத்மிகா, தற்போது அரசியல் த்ரில்லர் திரைப்படமான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இசையமைப்பாளர், நடிகர் என பண்முகத் தன்மைக் கொண்ட விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து உள்ளார் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

கைவசம் படங்கள்
இவர் மீசையை முறுக்கு திரைப்படத்தைத் தொடர்ந்து நரகாசுரன் மற்றும் வைபவ் மற்றும் வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்து வருகிறார். நரகாசுரன் திரைப்படம் மட்டுமே நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு சில பிரச்சினைகள் காரணமாக வெளியாகமல் உள்ளது.

கவர்ச்சியை
முன்னணி நடிகைகள் பலருக்கு ஈடுகொடுக்கும் வகையில் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் ஆத்மிகா. நித்தம் நித்தம் ஒரு புகைப்படம் என்று வளைத்து வளைத்து புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். நடித்தது ஒரு சில படம் தான் என்றாலும் இவருக்கு தனது இன்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட பாலோவர்களை வைத்துள்ளார்.

க்யூட் ஏஞ்சல்
தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், டைட்டான உடை அணிந்து தனது எடுப்பான முன்னழகை காட்டி ரசிகர்களை திண்டாடவிட்டுள்ளார் ஆத்மிகா. இந்த புகைப்படத்தை பார்த்த உடனே ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். க்யூட் ஏஞ்சல் , அழகி என பலரும் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











