ஒருவேளை ட்வின்ஸா… அச்சு அசல் சமந்தா போலவே இருக்காங்களே…. குழம்பிய ரசிகர்கள் !

சென்னை : ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இளசுகளின் இதயங்களை முறுக்கியவர் ஆத்மிகா.

இவர் பார்ப்பதற்கு சற்று சமந்தா போல் இருந்தாலும் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

தற்போது இணையத்தில் இவர் பகிர்ந்துள்ள க்யூட் புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஏப்ரல் ரிலீஸ்

ஏப்ரல் ரிலீஸ்

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட ஆத்மிகா, தற்போது அரசியல் த்ரில்லர் திரைப்படமான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மைக் கொண்ட விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து உள்ளார் . இப்படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

வெளியாகாமல்

வெளியாகாமல்

இவர் மீசையை முறுக்கு திரைப்படத்தைத் தொடர்ந்து நரகாசுரன் மற்றும் வைபவ் மற்றும் வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்து வருகிறார். நரகாசுரன் திரைப்படம் மட்டுமே நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு சில பிரச்சினைகள் காரணமாக வெளியாகாமல் உள்ளது.

அச்சு அசல் சமந்தா போல

அச்சு அசல் சமந்தா போல

முன்னணி நடிகைகள் பலருக்கு ஈடுகொடுக்கும் வகையில் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் ஆத்மிகா. நித்தம் நித்தம் ஒரு புகைப்படம் என்று வளைத்து வளைத்து புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில், அச்சு அசல் சமந்தா போல இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு வேளை ட்வின்ஸா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Recommended Video

அப்பாவ ரொம்ப MISS பண்றேன் | ACTRESS AATHMIKA CHAT | FILMIBEAT TAMIL
தெறி படசமந்தா போல

தெறி படசமந்தா போல

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி, தெறி திரைப்படத்தில் சமந்தா அணிந்திருந்ததை ப் போலவே புடவை , மேக்கப், ஹேர் ஸ்டைல் என அத்தனையும் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தில் பவித்ரா சமந்தா போலவே இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X