பிகினியில் மிரட்டும் மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை.. ஹாலிவுட் நடிகைகளே ஷாக் ஆயிடுவாங்க!
மும்பை: பிரபல நடிகையான ஆபா பால் ஷேர் செய்திருக்கும் பிகினி போட்டோஸ் இணையத்தை தகிக்க வைத்துள்ளது.
3டி காமசூத்ரா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆபா பால். பாலிவுட்டின் பிரபல மாடலாகவும் வலம் வருகிறார்.
ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை ஆபா பால், வெப் சீரிஸ்களில் பட்டைய கிளப்பி வருகிறார்.

மல்லு ஆன்ட்டி
இவரது நடிப்பில் வெளியான கண்டி பாத் மற்றும் மஸ்த்ராம் வெப் சீரிஸ்கள் பெரும் ஹிட்டடித்தன. குறிப்பாக மஸ்த்ராம் வெப் சீரிஸில் மல்லு ஆன்ட்டியாக மிரள விட்டிருப்பார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார் நடிகை ஆபா பால்.

முன்னழகை காட்டி
ஆபால் பால் தனது ஃபாலோயர்களை குஷிப்படுத்தும் வகையில் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். பொதுவாக முன்னழகு அப்பட்டமாக தெரியும்படியான போட்டோக்களையே ஷேர் செய்து வருகிறார்.

கழுவி ஊற்றுகின்றனர்
சேலையாக இருந்தாலும் சரி, மாடர்ன் உடையாக இருந்தாலும் சரி அதை மட்டுமே காட்டி கிறங்க வைத்து வருகிறார். அதனை பார்த்து சில ரசிகர்கள் ஜொள்ளு விட்டாலும் பெரும்பாலான ரசிகர் ஜொள்ளு விட்டாலும் சில ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

கொட்டும் மழையில்
அண்மையில் நீச்சல் குளத்தில் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து ஆடைகளை களைத்து ஆட்டம் போட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. லட்சக்கணக்கான லைக்ஸ்களையும் குவித்தது.

கடுப்பான நெட்டிசன்ஸ்
அதனை தொடர்ந்து நெற்றியில் நீண்ட நாமம் இட்டு, அரைகுறை உடையில் சூடேற்றினார். இதற்காக நெட்டிசன்களால் கழுவி ஊற்றப்பட்டார். உங்களின் கவர்ச்சியை காட்ட இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை இழுக்காதீர்கள் என விளாசி தள்ளினார்.

உடையே தெரியவில்லை
இந்நிலையில் படு மோசமான பிகினியில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார் ஆபா பால். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். அதில் அவர் அணிந்திருக்கும் உடையே தெரியவில்லை.

உடம்பில் டாட்டூ
முழுக்க முழுக்க உடம்புதான் தெரிகிறது. இதில் அவரது பின்னழகு முழுவதும் வெளிப்பட்டுள்ளது. அதோடு அவரது காலில் வறைந்துள்ள டாட்டூ மற்றும் கையில் வறைந்துள்ள டாட்டூ ஆகியவை அப்படியே தெரிகிறது.

நெட்டிசன்ஸ் ஜொள்ளு
இந்த போட்டோவுக்கு இடுப்பு பொய் சொல்லாது இல்லையா என கேள்வி குறியுடன் கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது இந்த பிகினி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செம செக்ஸி என ஜொள்ளு விட்டுள்ளனர்.

ஹாட்னஸ் கூடுதே
சிலர் ஏன் இப்படி இறங்கிவிட்டீற்கள் என்றும் கேள்வி கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் ஹாலிவுட் நடிகைகளுக்கு போட்டியாக ஹாட்னஸ் காட்டுகிறீர்களே என்றும், நாளுக்கு நாள் ஹாட்னஸ் கூடிக்கொண்டே போகிறது என்றும் புகழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











