அது எந்தப் பக்கம் இருக்கு லெப்ட்டா ரைட்டா? 'அதை' அணியாமல் முழுக்க திறந்து காட்டி கேட்ட பிரபல நடிகை!

சென்னை: முன்னழகை திறந்து காட்டி தான் வறைந்திருக்கும டாட்டூ எந்தப் பக்கம் உள்ளது என்று கேட்ட நடிகையை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

பிரபல பாலிவுட் நடிகையாகவும் முன்னணி மாடலகாவும் இருப்பவர் ஆபா பால். இந்தி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார் ஆபா பால்.

சினிமா மட்டுமின்றி வெப்சீரிஸ்களிலும் கலக்கி வருகிறார். 30 வயதான ஆபா பால் துணிச்சலான கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் என்ற பெயரையும் பெற்று வருகின்றார்.

கண்டி பாத் 3

கண்டி பாத் 3

தமிழில் டேஸ்ட் என்ற படத்தில் தைரியமான பாஸாக நடித்துள்ளார். அதோடு ஏஎல்டி பாலாஜியின் கண்டி பாத் சீசன் 3 என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு வெளியான இந்த வெப் சீரிஸில் மாமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

மார்பில் பட்டாம் பூச்சி

மார்பில் பட்டாம் பூச்சி

ஆபா பால் உடம்பின் பல இடங்களில் டாட்டூ வரைந்துள்ளார். குறிப்பாக மார்ப்பு, ஆர்ம்ஸ், கால் என பல இடங்களில் டாட்டூ வரைந்துள்ளார். அண்மையில் தனது மார்பு பகுதியில் பட்டாம் பூச்சி டாட்டூ வரைந்த ஆபா பால் பட்டாம் பூச்சி போல் பறக்க ஆசைப்படுவதாகவும் என்னுடன் யார் பறக்க ஆசைப்படுகிறீர்கள் என்றும் கேட்டார்.

மொத்தமாக காண்பித்து

மொத்தமாக காண்பித்து

அவரது அந்த போட்டோவை பார்த்தே ஜொள்ளு விட்டனர் நெட்டிசன்கள். இந்நிலையில் நடிகை ஆபா பால் இன்று ஷேர் செய்துள்ள போட்டோவில் படு பயங்கரமாக இருக்கிறார். அதாவது உள்ளாடை எதுவும் அணியாமல் வலை போன்ற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையை அணிந்து மொத்தமாக காட்டியிருக்கிறார்.

லெப்ட்டா ரைட்டா?

லெப்ட்டா ரைட்டா?

இதில் அவரது முன்னழகு அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. அதில் பட்டாம்பூச்சி எந்தப் பக்கம் உள்ளது என்று யாருக்காவது தெரியுமா என கேட்டுள்ளார். அதற்கு பலரும் லெஃப்ட் சைட் உள்ளது என பதில் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் அவரது முன்னழகை பச்சையாக வர்ணித்துள்ளனர்.

பறக்குமா?

பறக்குமா?

இன்னும் சில நெட்டிசன்கள் அந்த பட்டாம் பூச்சி அந்தப் பக்கம் பறக்குமா என்றும் குசும்பாக கேட்டுள்ளனர். இன்னும் சிலர் வெரி வெரி ஹாட்.. செக்ஸி என்று வெறி தீர் அவரது முன்னழகை வர்ணித்துள்ளனர். இதேபோல் மற்றொரு உடையிலும் முன்னழகு தொடை அழகு என காட்டி கிறங்க வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X