கொரோனாவ விரட்டுறாங்களாம்.. காலை அப்படி தூக்கி.. மொத்தத்தையும் கடைவிரித்து காட்டிய நடிகை!

சென்னை: கொரோனாவே போ என்ற கேப்ஷனுடன் கையில் பாக்ஸிங் க்ளவுஸை அணிந்து பிரபல நடிகை ஷேல் செய்துள்ள போட்டோ இணையத்தை சூடாக்கி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. பல மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு

சில மருத்துவமனைகளில் ஒரு படுக்கைக்கு 2 பேர், 3 பேர் என அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலருக்கும் சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் பல மாநிலங்களில் கடுமையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் அதிகரிக்கும்

மேலும் அதிகரிக்கும்

எதிர் வரும் நாட்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாக்ஸிங் க்ளவுஸுடன்

பாக்ஸிங் க்ளவுஸுடன்

இதனை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் மக்கள் மாஸ்க் அணியாமல் வெளியே செல்லக் கூடாது, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகையான அடா ஷர்மா, கையில் பாக்ஸிங் க்ளவுஸ் அணிந்து போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

மொத்தமும் தெரிகிறது

மொத்தமும் தெரிகிறது

அந்த போட்டோவுக்கு கொரோனாவே போ என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஒரு காலை தூக்கி அடா ஷர்மா கொடுத்துள்ள இந்த வில்லங்க போஸில், அவரது தொடை அழகும் முன்னழகும் அப்படியே பளிச்சென தெரிகிறது. இப்படி விரட்டினால் எப்படி கொரோனா போகும் என கேட்டு வருகின்றனர்.

வாளை வீசி

வாளை வீசி

இதேபோல் கையில் வாளை வைத்துள்ள அடா ஷர்மா வாளை வீசியும் கொரோனாவை விரட்டியுள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு, நான் 'கொரோனா' என்று பதிவிட்டதில் ஒரு எழுத்துப்பிழையை செய்திருக்கிறேன்.. அதை சரிசெய்யலாம் என்று நினைத்தேன், ஆனால் கமெண்டுகளில் மிகுந்த ஆர்வம் இருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நேர்மறையான விஷயங்களைப் பற்றி மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினால், வேறு ஒருவரின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டாமல், அது உலகத்தை மாற்றிவிடும் என பதிவிட்டுள்ளார்.

கையில் துப்பாக்கியுடன்

கையில் துப்பாக்கியுடன்

அடா ஷர்மாவின் இந்த போட்டோவையும் கேப்ஷனையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதேபோல் குட்டி ட்ரவுஸர் மாடர்ன் டாப்ஸ் அணிந்துள்ள அடா ஷர்மா கையில் துப்பாக்கியுடன் கொரோனாவை விரட்டியுள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஷூட்டர் குயின் என அவரை பாராட்டியுள்ளனர்.

இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

பாலிவுட் நடிகையான அடா ஷர்மா, இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அறிமுகமானார்.

சார்லி சாப்ளின் 2

சார்லி சாப்ளின் 2

அதனை தொடர்ந்து சார்லி சாப்ளின் 2 படத்தில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை அடா ஷர்மா, அரைகுறை உடையில் போஸ் கொடுப்பது, கன்னாபின்னாவென உடம்பை வளைத்து யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்வது என உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X