வெயில் ஓவர்தான்.. அதுக்காக நட்டநடு வீட்ல இப்படியா நிக்கிறது.. நடிகையின் போட்டோவால் மிரளும் ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அம்பன் புயலுக்கு பிறகு தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. நாள்தோறும் குறைந்தது 10 மாவட்டங்களில் ஆவது சதம் அடித்து வருகிறது வெயில்.

தென் மாநிலங்களின் நிலைதான் இப்படி என்றால் வட மாநிலங்களையும் வெளுத்து வாங்கி வருகிறது வெயில். கடுமையான வெப்ப அலை காரணமாக வட மாநில மக்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.

கூடுதல் தரிசனம்

கூடுதல் தரிசனம்

ஏற்கனவே அரைகுறை உடையில் மிரட்டும் பாலிவுட் நடிகைகள் தற்போது சில்லிங்.. எனக் கூறி முக்கால்வாசி ஆடைகளுக்கு விடுப்பு கொடுத்து வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வரும் நடிகைகள் தற்போது கூடுதல் தரிசனத்தை கொடுத்து வருகின்றனர்.

இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

அந்த வகையில் ரசிகர்களுக்கு எந்த குறையும் வைக்காதவர் நடிகை அடா ஷர்மா. பாலிவுட் நடிகையான அடா ஷர்மா, இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அறிமுகமானார்.

கன்னாபின்னாவென..

கன்னாபின்னாவென..

அதனை தொடர்ந்து சார்லி சாப்ளின் 2 படத்தில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை அடா ஷர்மா, அரைகுறை உடையில் போஸ் கொடுப்பது, கன்னாபின்னாவென உடம்பை வளைத்து யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்வது என உள்ளார்.

டவலுடன் போஸ்

டவலுடன் போஸ்

அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ரசிகர்களையும் சூடேற்றுவார் அடா ஷர்மா. அண்மையில் பாட்டியுடன் ஆட்டம் போட்டார். அதனை தொடர்ந்து ஆட்டோ ரிக்ஷா ஓட்டினார். தொடர்ந்து டவலுடன் போஸ் கொடுத்து கிறங்கடித்தார்.

சில்லுக்கு ஸ்வைப்

சில்லுக்கு ஸ்வைப்

இந்நிலையில் குட்டி பிரா மற்றும் லோயரை அணிந்துகொண்டு ஜன்னல் வழியாக காற்று வாங்குகிறார் அடா ஷர்மா. இதில் அவரது வயிறு மற்றும் முதுகு முழுவதும் அப்பட்டமாக அப்படியே தெரிகிறது. மேலும் அந்த போட்டோவுக்கு முதுகெலும்பு சில்லிங்.. இன்னும் அதிக சில்லுக்கு ஸ்வைப் பண்ணுங்க என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அதுக்குன்னு இப்படியா?

அதுக்குன்னு இப்படியா?

என்னதான் வெயில், ஹாட் என்றாலும் அதற்காக இப்படியா அரைகுறை உடையில் வீட்டில் அலைவது என கமென்ட் பதிவிட்டுள்ளனர். நடிகை அடா ஷர்மா, தற்போது மேன் டூ மேன் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். தற்போது லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X