என்ன கன்றாவிடா இது.. உள்ளாடை அணியாமல் மொத்த முன்னழகையும் காட்டிய நடிகை.. முகம் சுளித்த நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிரபல நடிகை ஒருவர் மேலே உள்ளாடை அணியாமலும் மேல் சட்டைக்கு பட்டன் போடாமலும் வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான நேகா ஷர்மா, தெலுங்கில் வெளியான சிறுத்த படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். முதல் படமே பட்டையை கிளப்ப நேகா ஷர்மாவுக்கு அடுத்த பாலிவுட்டிலும் வாய்ப்புகள் கதவை தட்டின.
இதனை தொடர்ந்து பாலிவுட்டில் பிஸியான நடிகையாக .வலம் வருகிறார் நேகா ஷர்மா. இந்தி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி போட்டோக்கள்
அவரை தொடர்ந்து அவரது சகோதரியான ஆயிஷா ஷர்மாவும் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். ஆயிஷா ஷர்மா, ஜான் ஆப்ரஹாமுடன் சத்யமேவ் ஜெயதே என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அக்கா தங்கை இருவரும் படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வருகின்றனர்.

மொத்த அழகையும்
முக்கியமாக இருவரும் உள்ளாடை அணிவதே கிடையாது. அக்கா நேகா ஷர்மாவை கூட ஒரு பங்குக்கு சேர்த்து கொள்ளலாம் போல. ஆனால் தங்கை ஆயிஷா ஷர்மா அநியாயம் செய்து வருகிறார். கொஞ்சமும் கூச்சமில்லாமல் உள்ளாடை அணியாமலும் பட்டன் போடாமலும் மொத்த அழகையும் காட்டி உசுப்பேற்றி வருகிறார்.

மோசமான கமென்ட்
அண்மையில் பிரா போடாமல் வெறும் சட்டையை மட்டும் அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் அதே உடையில் தனது அக்காவுடன் சேர்ந்து அவர் எடுத்திருக்கும் போட்டோவை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆயிஷாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மோசமாய் கமென்ட் செய்திருக்கின்றனர்.
சட்டை கூட எதற்கு?
நீங்கள் ஏன் இவ்வளவு செக்ஸியாக இருக்கிறீர்கள் என்றும் உங்கள் குடும்பமே செக்ஸியாகத்தான் இருப்பீர்களா என்றும் கேட்டுள்ளனர். மேலும் சிலர் அந்த சட்டை கூட எதற்கு என பச்சையாய் கேட்டிருக்கின்றனர். அக்கா தங்கைகளின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











