டிரான்ஸ்பரண்ட் டிரஸ்ஸில்… பூனை நடைபோட்டு வந்த பிக் பாஸ் பிரபலம்!
சென்னை : மிக குறைவான திரைப் படங்களில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இப்பொழுது கை நிறைய படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றி ரசிகர்களை குஷிப் படுத்தி வருகிறார்.
அலேகா, கன்னித்தீவு, மிளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா இப்பொழுது உள்ளே எல்லாமே தெரியுற மாதிரி டிரன்ஸ்பரண்ட் டிரஸ் போட்டு ரொமான்டிக் டான்ஸ் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

குணச்சித்திர கதாபாத்திரங்களிலும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மயக்கும் பேரழகியான ஐஸ்வர்யா தத்தா "தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

அதிக அளவு ரசிகர்களை
குறைந்த அளவே திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகைகளை போல அதிக அளவு ரசிகர்களை கொண்டு வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து இப்போது கலக்கி வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்
ரசிகர்களை குளிர்விக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் இவர் இப்பொழுது அலேகா, கன்னித்தீவு, மிளிர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வரும் அதே சமயம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

முதல் முறையாக
இந்நிலையில் சமீப காலமாகவே அதீத கவர்ச்சி காட்டியவாறு பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்து வரும் ஐஸ்வர்யா மஹத்துடன் பிக்பாஸில் கலந்து கொண்டதை தொடர்ந்து இப்போது இவர்கள் இருவரும் "கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா" என்ற திரைப்படத்தில் இணைந்து முதல் முறையாக ஜோடியாக நடித்து வருகின்றனர்.

அனைவரையும் உசுப்பேத்தி
அடுத்தடுத்து வெளியாக இருக்கும் தனது படங்களின் மூலம் ரசிகர்களை மிரள வைக்க காத்துக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரான்ஸ்பரண்ட் உடையில் செம ஹாட்டாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் உசுப்பேத்தி உள்ளார்.

பூனை நடை
டிரான்ஸ்பரண்ட் உடையில் எல்லாமே தெரியுற மாதிரி குட்டியூண்டு டவுசரை போட்டுக்கொண்டு அடிக்கின்ற காற்றில் ஆடி அசைந்து பூனை நடை போட்டு செம ஸ்டைலிஷாக நடந்து வந்து தனது கவர்ச்சியான கட்டழகின் மூலம் ரசிகர்களை சொக்க வைக்கும் பார்வையால் விழுங்கி இருக்கும் இந்த கவர்ச்சி ததும்பிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் அனைவரையும் சூட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











