பேண்ட்ட போடுங்க ஐஷு.. பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோவை பார்த்து டர்ரான ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா நடத்தியுள்ள புதிய போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள் பகீராகியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன், மறைந்து பார்க்கும் மர்மம் என்ன உளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கிளாமர் போட்டோ ஷூட்

கிளாமர் போட்டோ ஷூட்

தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ஐஸ்வர்யா தத்தா, அவ்வப்போது கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

உள்ளாடைகள் தெரிய போட்டோ ஷூட்

உள்ளாடைகள் தெரிய போட்டோ ஷூட்

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்ஸில் உள்ளாடைகள் மொத்தமும் தெரிய போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அந்த போட்டோ பெரும் வைரலானது.

சோஃபாவில் குப்புறப்படுத்து

சோஃபாவில் குப்புறப்படுத்து


இதனை தொடர்ந்து சோஃபாவில் குப்புறப்படுத்து மொத்த முதுகையும் காட்டினார். இதேபோல் கறுப்பு நிற டீப் ஓபன் கவுனில் முன்னழகு மொத்தத்தையும் காட்டி கிறங்க வைத்தார்.

மிரளும் நெட்டிசன்ஸ்

மிரளும் நெட்டிசன்ஸ்

அதேநேரத்தில் லெஹாங்கா டிரெஸில் செம ஹோம்லியாக போஸ் கொடுத்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தா தற்போது ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், மிரண்டு போயுள்ளனர்.

Recommended Video

எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு நம்புங்க | ACTRESS PRIYA PRINCE CHAT PART-02 | FILMIBEAT TAMIL
பேண்ட் போட்டுட்டு வாங்க

பேண்ட் போட்டுட்டு வாங்க

பேண்ட் அணியாமல் மொத்த தொடையையும் காட்டி கிறங்க வைத்துள்ளார். குட்டியான டாப்ஸை அணிந்து செம கிளாமர் காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. ஐஸ்வர்யா தத்தாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் முதல்ல போய் பேண்ட் போட்டுட்டு வாங்க ஐஷு என பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X