என்ன அந்த இடத்துல கிழிஞ்சிருக்கு.. அங்க கூடவா ஓபன் வப்பீங்க.. நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் பிரபலம் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர்.

கொல்கத்தாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

குப்பையை கொட்டி

குப்பையை கொட்டி

2018ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்றார். இதில் கொடுக்கப்பட்ட ஹிட்லர் டாஸ்க்கின் போது ரொம்பவே ரூடாக நடந்து கொண்டதால் அதிகம் விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக சக போட்டியாளரான நடிகர் பாலாஜி மீது குப்பையை கொட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரன்னர் அப்

ரன்னர் அப்

சமூக வலைதளங்களிலும் அவர் மீது அதிருப்தி தெரிவித்து நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஐஸ்வர்யா தத்தாவின் இந்த நடவடிக்கைக்காக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது அவரது தயார் நடிகர் பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற அவர் ரன்னர் அப் ஆனார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேக்கா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஐஸ்வர்யா தத்தாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

முன்னழகு மொத்தமும்

தொடர்ந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் உள்ளாடை அணியாமல் டீப் ஓபனில் முன்னழகு மொத்தத்தையும் காட்டி அவர் போட்டோ ஷுட் நடத்தியிருந்தார்.

டீப் ஓபன் ஸ்கர்ட்

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா, டைட் ஸ்கர்ட் மற்றும் சட்டை அணிந்து போட்டோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார். தொடை வரை உள்ள அந்த ஸ்கர்ட்டில் முன் பக்கத்தில் நிக்கர் தெரியும் அளவுக்கு ஓபன் வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

இப்படி கிழிந்திருக்கிறது

இப்படி கிழிந்திருக்கிறது

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என கலாய்த்துள்ளனர். இன்னும் சிலர் என்ன அந்த இடத்தில் இப்படி கிழிந்திருக்கிறது என கேட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் எதுக்கு இவ்ளோ கேப் என்றும் கேட்டுள்ளனர். ஐஸ்வர்யா தத்தாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X