"அயய்யோ இந்த புள்ளைக்கு பைத்தியம் புடிச்சுடுச்சு போலயே".. பிக் பாஸ் ஐஸ்-ஐ கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

ஐஸ்வர்யா தத்தாவின் நடனத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

உள்ளாடை அணியாமல் ஐஸ் வெளியிட்ட ஓவர் ஹாட் வீடியோ

சென்னை: நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட நடன வீடியோவை நெட்டிசன்கள் கேலி செய்துள்ளனர்.

படங்களில் மென்மையான மலர் போல் தோற்றளிக்கும் ஐஸ்வர்யா தத்தா, நிஜத்தில் சர்ச்சைகளுக்கு பேர் போனவர். தமிழ் பிக் பாஸ் சீசன் 2ல் அவர் செய்த அட்ராசிட்டிகள் கொஞ்ச நஞ்சம் இல்லை. சர்வாதிகாரி டாஸ்க்கில் அவர் நடந்து கொண்டவிதத்தை பிக் பாஸ் ரசிகர்கள் அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

அதுபோல் தன்னை எப்போதும் லைம் லைட்டில் வைத்திருப்பதற்காக பல நடிகைகள் செய்வது போல் ஐஸ்வர்யா தத்தாவும் நெகட்டிவ் பப்ளிசிட்டியையே விரும்புகிறார் போலும். இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் பல சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது.

ஆடை சர்ச்சை

ஆடை சர்ச்சை

சமீபகாலமாக உள்ளாடை அணியாமல், தன்னுடைய மார்பழகை வெளிப்படுத்தும்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இதனால் அவரது பாலோயர்ஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. இதுவும் அவருக்கு பப்ளிசிட்டியாக மாறி, பட வாய்ப்புகளை பெற்றுத்தருகிறது.

டான்ஸ் வீடியோ

டான்ஸ் வீடியோ

இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தா தற்போது நடன வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஏதோ ஒரு பாட்டுக்கு தலைவிரி கோலத்தில் மிக ஆக்ரோஷமாக ஆடுகிறார் ஐஸ். இதை பார்த்த நெட்டிசன்கள், சின்னகவுண்டர் படத்தில் மனோரமாவிடன் கவுண்டமணி சொல்லும், "ஆத்தா பையன கூட்டிட்டு போய் வேப்பில அடிக்கனும் போலருக்கு. நீ ஆடாத ஆத்தா", எனும் ரேஞ்சுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கமெண்ட்டுகள்

கமெண்ட்டுகள்

"பைத்தியம் முத்திடுச்சு டோய்.. மூக்குமுட்ட குடிச்சா இப்படி தான் செய்ய தோணும்.. அய்யே பைத்தியம்", இப்படி ஏகப்பட்ட கமெண்ட்டுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இதை பற்றி எல்லாம் ஐஸ்வர்யா கவலைபட்டதாகவே தெரியவில்லை.

வைரல்

அவரும் இந்த கமெண்ட்களை ஜாலியாக எடுத்துக்கொண்டதாகவே தெரிகிறது. எப்படியோ நம்மை பற்றி பேசினால் போதும் என்றிருக்கிறார் போலும். அவர் நினைத்தது மாதிரியே வீடியோவும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X