சேச்சி கெட்டப்பில் அசத்தல் போட்டோசூட்.. ஐஸ்வர்யா தத்தாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : தமிழில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருக்கும் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

Recommended Video

2K KIDS லாம் வேற லெவல் | ACTRESS SANDRIYA CHAT | FILMIBEAT TAMIL

பார்க்க லட்சணமாக இருக்கும் இவர் தமிழில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவரது ரசிகர் கூட்டம் பல மடங்கு உயர்ந்த நிலையில் இப்பொழுது பல ரசிகர்களைக் கொண்டுள்ள ஐஸ்வர்யா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேச்சி கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை தாறுமாறாக கலாய்க்க வைத்துள்ளது.

லீட் ரோலில்

லீட் ரோலில்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி ரசிகர்களை கொள்ளையடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா தத்தா கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, ஆண்ட்ரியா, திரிஷா உள்ளிட்ட நடிகைகளை தொடர்ந்து இப்பொழுது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

கதற விட்டார்

கதற விட்டார்

தமிழில் இவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான இவர் பிக் பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டு அனைவரையும் கதற விட்டார்.

ஆக்ரோஷமான முகம்

ஆக்ரோஷமான முகம்

திரைப்படங்களில் பார்க்க அமைதியான பெண் போல தோன்றும் ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸில் அப்படியே தனது ஆக்ரோஷமான மற்றொரு முகத்தை வெளிப்படுத்தி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

கைநிறைய படங்கள்

கைநிறைய படங்கள்

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர் கூட்டம் இவருக்கு பல மடங்கு உயர்ந்த நிலையில் இப்பொழுது கைநிறைய படங்களுடன் செம பிஸியாக நடித்து வருகிறார்.

நிஜமாகவே மிரட்டியிருந்தது

நிஜமாகவே மிரட்டியிருந்தது

அவ்வாறு லீட் ரோலில் ஐஸ்வர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு "மிளிர்" என பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நிஜமாகவே அனைவரையும் மிரட்டி இருந்தது.

சேச்சி கெட்டப்பில்

சேச்சி கெட்டப்பில்

அதைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ள ஐஸ்வர்யா இப்பொழுது கேரளா ஸ்டைலில் சேச்சி கெட்டப்பில் வந்து அனைவருக்கும் தரிசனம் கொடுத்துள்ளார்.

எங்களுக்கு முன்னாடியே தெரியுமே

எங்களுக்கு முன்னாடியே தெரியுமே

சேச்சி கெட்டப்பில் அள்ளும் அழகில் கையில் ஒரு சிலேட்டை வைத்துக் கொண்டு செமயாக போஸ் கொடுத்திருக்கும் ஐஸ்வரியா, அந்த சிலேட்டில் "டேலண்ட் எல்லாம் ஒன்னும் இல்ல பிரதர்" என எழுதி இருப்பதை பார்த்த நெட்டிசன்கள், " உங்களுக்கு டேலன்ட் இல்லன்னு எங்களுக்கு முன்னாடியே தெரியுமே இத வேற தனியா சொல்லனுமா" என பங்கமாக கலாய்த்து தெறிக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X