ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. கடலில் செய்த காரியத்த பாருங்க!
சென்னை: நடிகை ஐஸ்வயா ராஜேஷ் ஷேர் செய்துள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் இன்டர்நெட்டை திணறடித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
என்ன கதாப்பாத்திரம் கொடுத்தாலும் கனக்கச்சிதமாக செய்து முடித்து விடுகிறார் என்பதால் பட வாய்ப்புகளும் வரிசைகட்டி வருகிறது.

போட்டோக்கள் வீடியோக்கள்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என மற்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். மற்ற நடிகைகளை போலவே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்
அதோடு மட்டுமின்றி திரைப்படங்களில் கிராமத்து கதாப்பாத்திரங்கள், அம்மா கேரக்டர், தங்கச்சி கேரக்டர் என அசத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது கிளாமர் காட்டவும் ஆசைப்படுகிறார்.

பீச்சில் இருந்து..
இதற்காக மாடர்ன் உடையில் கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஜீன்ஸ், டி ஷர்ட், நைட் டிரெஸ் என கலக்கி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது பீச்சில் இருந்தப்படி கலக்கலான ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

தொடை தெரிய..
அதாவது கடலில் தண்ணீருக்கு மேலே ஊஞ்சல் கட்டி ஆடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடை தெரிய செம ஹாயாக அவர் போஸ் கொடுத்திருக்கும் இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அள்ளும் லைக்ஸ்
இதனை பார்த்த நெட்டிசன்கள் வாவ்.. வேற லெவல்.. என வாயை பிளந்துள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த போட்டோவை இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











