மாலத்தீவு கடற்கரையில்.. தொடையழகை காட்டி ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

மாலத்தீவு : சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்ற தி இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இப்பொழுது நானி உடன் இணைந்து டக் ஜெகதீஷ் படத்தில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் அனைவரும் அசந்து போகும் அளவிற்கு நடிப்பைக் காட்டி வரும் ஐஸ்வர்யா இப்பொழுது மாலத்தீவில் தொடை தெரியும் அளவிற்கு ஆட்டம் போடும் புகைப்படங்களில் வெளியிட்டு இணையதளத்தை சூடாக்கி உள்ளார்.

தி இந்தியன் கிச்சன்

தி இந்தியன் கிச்சன்

காக்கா முட்டை, வட சென்னை, கனா ஆகிய படங்களை தொடர்ந்து க/பெ ரணசிங்கம் படத்தில் அனைவரும் அசந்து போகும் அளவுக்கு மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விருதுகளோடு பாராட்டுகளையும் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இப்பொழுது தெலுங்கில் இருந்தும் எக்கச்சக்கமான வாய்ப்புகள் வர நானியின் டக் ஜெகதீஸ் மற்றும் ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் என அங்கும் பட்டையை கிளப்பி வருகிறார். அதேபோல தி இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கிலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிளாக்பஸ்டர் வெற்றி

பிளாக்பஸ்டர் வெற்றி

முன்னணி நடிகையாக இருக்கும் போதே தயக்கமில்லாமல் தங்கை கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் இவர் சிவகார்த்திகேயனுடன் இரண்டாம் முறையாக நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இணைந்து நடித்திருக்க அந்த படமும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. திட்டம் 2, டிரைவர் ஜமுனா, பூமிகா என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் ஐஸ்வர்யா இப்பொழுது நடித்து வருகிறார்.

தாறுமாறான கவர்ச்சியில்

தாறுமாறான கவர்ச்சியில்

இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருதையும் வென்றுள்ளார் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்க படவாய்ப்புகளும் மளமளவென குவிந்து வருகிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகளில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருவராக இருக்க இவர் நடிக்கும் கதாபாத்திரங்களில் கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் நடித்து வந்தவர் இப்பொழுது மாலத்தீவில் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு தாறுமாறான கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

தொடையழகு தெரிய

தொடையழகு தெரிய

சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கே எடுத்துக் கொண்ட பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதில் சில புகைப்படங்கள் இதுவரை காட்டாத அளவிற்கு கவர்ச்சியில் எடுத்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார். மிகவும் குட்டியான டிரஸ்ஸில் தொடை அழகு மொத்தமும் தெரிய கடற்கரையில் ஆனந்தமாக ஆட்டம் போட்டவாறு செம கூல்லாக எடுத்துக் கொண்ட இந்த ஹாட் புகைப்படங்களை இணையதளத்தில் சூடாக்கியதோடு தற்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X