ஜீன்ஸ் டிஷர்ட்.. சங்கி மங்கி கொண்டை.. ஆளே மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.. வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கார்ஜியஸ் என வாயை பிளந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தெலுங்கு சினிமாவிலும் டாப் நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

போட்டோக்கள் வீடியோக்கள்
கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். தொடர்ந்து தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மாடர்ன் உடையில்
சினிமாவில் பாவாடை தாவணி, சேலை என குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மாடர்ன் உடையில் கலக்கலாய் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

சன் பாத்..
ஸ்விம்மிங் பூலில் தொடை தெரிய சன் பாத் எடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில ஷேர் செய்துதார். அவற்றை பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல் வாயை பிளந்துள்ளனர்.

செம க்யூட்..
அதேபோல் ஜீன்ஸ் மற்றும் ஃபுல் ஸ்லீவ் டிஷரட் அணிந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சங்கி மங்கி கொண்டையுடன் க்யூட்டாக சிரித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என ஜொள்ளு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











