ராகுல் ரவீந்திரனுடன் மணப்பெண் கோலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகர் ராகுல் ரவீந்திரனுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மணப்பெண் கோலத்தில் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோயின் மட்டுமின்றி, அம்மா, தங்கை, அக்கா என என்ன கதாப்பாத்திரம் என்றாலும் பிச்சு உதறி வருகிறார்.

அதிலும் குறிப்பாக கிராமத்து ரோல் என்றால் ஐஸ்வர்யா ராஜேஷை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது அவரது பர்ஃபாமன்ஸ்.

ராகுல் ரவீந்திரனுடன்..

ராகுல் ரவீந்திரனுடன்..

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படு பிஸியாக உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் ராகுல் ரவீந்திரனுடன் மணப்பெண் கோலத்தில் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது.

தி கிரேட் இந்தியன் கிட்சன்

தி கிரேட் இந்தியன் கிட்சன்

இந்தப் போட்டோ படத்தின் காட்சி ஒன்று என்று தெரியவந்துள்ளது. மலையாள படமான தி கிரேட் இன்டியன் கிட்சன் படத்தின் ரிமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

Recommended Video

Tamil Cinema Celebrities Vote | TN Election 2021 | Oneindia Tamil
முதல் ரீமேக் படம்

முதல் ரீமேக் படம்

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அந்த போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கண்ணன் இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ரீமேக் படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

மாமாவாக யோகி பாபு

மாமாவாக யோகி பாபு

இப்படத்தில் யோகி பாபு கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மாமாவாக யோகி பாபு நடிக்கிறார். மேலும் பிளாக் டீ போடுவது எப்படி? இஞ்சியை நறுக்குவது எப்படி என்பது குறித்து சொல்லிக்கொடுத்து ஐஸ்வர்யா ராஜேஷை இரிட்டேட் செய்யும் கேரக்டராம் யோகி பாபுவுக்கு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X