பெயரை கெடுத்து கொள்ளாதீர்கள்.. ஆடையில்லாமல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரசிகர்கள் அட்வைஸ்!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆடைகள் இல்லாமல் போஸ் கொடுத்துள்ள போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.
தமிழ் சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் பல தடைகளை தாண்டி படிப்படியாக முன்னேறி தரமான நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார்.
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார்.

மறக்காத நடிகை
படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து தன்னை பின்தொடரும் ரசிகர்களையும் குஷிப்படுத்த மறப்பதில்லை. அடிக்கடி விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி திணற விட்டு வருகிறார்.

வாய்ப்பை பறிக்கிறார்
அவரது போட்டோ ஷுட்டுக்களை பார்த்த நடிகை மீரா மிதுன் தன்னைப் பார்த்துதான் ஐஸ்வர்யா ராஜேஷ் காப்பியடிக்கிறார் என்றும் தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளையும் தட்டிப்பறிக்கிறார் என்றும் சாடினார். இதனால் வெறியான ஐஸ்வர்யா ராஜேஷ் இறங்கி அடித்து வருகிறார்.

கண்ணியமான போட்டோ ஷுட்
வித்தியாசமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ், யாரைப் பார்த்தும் நான் காப்பியடிக்கவில்லை என்ற கேப்ஷனுடனே அவற்றை ஷேர் செய்து வந்தார். ஐஸ்வர்யா ராஜேஷின் போட்டோ ஷுட்டில் எப்போதும் ஒரு கண்ணியம் இருக்கும். அவர் நடிக்கும் கதாப்பாத்திரங்களும் அதுபோன்றே குடும்ப பாங்கானதாக இருக்கும்.

ஆடைகளுக்கு விடுதலை
இதனாலேயே அவரை குடும்ப குத்து விளக்கு என அழைத்து வந்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாண போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது இந்த போட்டோ தற்போது இணையத்தை திணறடித்து வருகிறது.

இதற்கு என்ன அவசியம்
ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் திறமைக்கே நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், இதுபோன்ற போட்டோ ஷுட்டுக்கள் நடத்த வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் போன்ற போட்டோ ஷுட்டுக்களால் உங்களின் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











