Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஐஸ்வர்யாவுக்குள் இறங்கியது காதல்!
சென்னை: காதல் எப்ப வரும், எப்படி வரும், ஏன் வரும்னு சொல்லவே முடியாது. வந்துட்டா.. அத்தனை சீக்கிரம் போய் விடாது. அப்டியொரு அழகான காதல் ஐஸ்வர்யா தத்தாவுக்கும் வந்துள்ளது.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகத்தில் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா அதுதவிர தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நகுலுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்குள் காதல் வந்து இறங்கியுள்ளது. முழுமையான காதல் மூடுக்குள் போய் விட்டாராம் ஐஸ்வர்யா. அதை அவரே ஊரைக் கூட்டி அறிவிக்கவும் செய்துள்ளார்.
கலாய், கலாட்டா, கலகலப்பு.. ரெடி ஸ்டெடி போ சீசன் 2!
பிக் பாஸ் 2
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஏகப்பட்ட சச்சரவுகளில் சிக்கியவர்தான் ஐஸ்வர்யா. கூட இருந்த போட்டியாளர்களுடன் சண்டை என்று அதகளம் செய்தவர். கடைசியில் பட்டம் கிடைக்காமல் சோகத்துடன் வெளியேறினார்.
|
காதல் மயம்
இந்த நிலையில் தான் காதல் வயப்பட்டிருப்பதாக டிவீட் போட்டுள்ளார் ஐஸ்வர்யா. அந்த டிவீட்டில், நான் என்று கூறி இதயம் படத்தையும் பாட்டில்களில் சியர்ஸ் சொல்லும் சிம்பலையும் போட்டுள்ளார். அப்படியானால் காதல் என்றுதானே அர்த்தம்.
வாழ்த்துக்கள் குவிகிறது
இதைப் பார்த்து விட்டு பலரும் வந்து ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். யார் அந்த உள்ளம் கவர்ந்த கள்வன் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை யார் அந்தப் பையன் என்று ஐஸ்வர்யா சொல்லவே இல்லை.
மனசில் யாரு
ஐஸ்வர்யாவின் மனதுக்குள் வந்து உட்கார்ந்துள்ள அந்த காதலன் யார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஐஸ்வர்யா தற்போது அடுத்தடுத்த வேலைகளில் பிசியாகி விட்டார். அவரே ஒரு நாள் வந்து இதோ இவர்தான் என் லவ்வர் என்று ஒருவரை காண்பிப்பார். அதற்காக அத்தனை பேரும் வெயிட்டிங்!.
வீட்டுல சிம்பு
ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிலிருந்த போது, வெளியில் போயிட்டு கெஸ்டா உள்ள வந்த நடிகர் சென்ராயன், ஐஸ்வர்யா கிட்ட பேசும் போது சிம்புவை பார்த்து பேசினோம். அப்போ அவர் உன்னை தன் படத்துல நடிக்க வைக்கப் போறதா சொன்னார்னு சொன்னார்.உடனே ஐ...சிம்பு சார் கூட நடிக்கப் போறேன்னு சந்தோஷத்துல குதிச்சு,கத்தி ஐஸ்வர்யா அமர்க்களம் பண்ணினார்.