ப்பா… என்ன கவர்ச்சி..விஜய் பட நடிகையின் தாறுமாறு பிகினி பிக்ஸ் !
பெங்களூரு : ஸ்டைலிஷ் தமிழச்சியாக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான நடிகை அக்சரா கவுடா துப்பாக்கி, ஆரம்பம், போகன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ளவர்.
Recommended Video
திரைப்படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே இவர் வந்து சென்றாலும், அந்த காட்சிகள் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.
கவர்ச்சிக்கு முட்டுக்கட்டை இடாமல் பார்க்க பார்க்க திகட்டாத கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடு ஏற்றி வரும் அக்சரா இப்பொழுது பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

அந்த காட்சி
தமிழில் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் இவர் நடித்த அந்த காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

ஃபேவரிட்
விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதில் இவர் நடித்திருந்த டபுள் மீனிங் காட்சியும் ரசிகர்களை கவர்ந்ததுடன் இன்று வரை பலருக்கும் ஃபேவரிட் காட்சியாக இருக்கிறது.

சங்கிலி புங்கிலி கதவ தொற
துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து ஆரம்பம், போகன், இரும்புத்திரை, சங்கிலி புங்கிலி கதவ தொற மற்றும் மாயவன் என பல திரைப்படங்களில் இவர் தோன்றி ரசிகர்களை கவர்ச்சியில் குளிப்பாட்டி வந்த நிலையில் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இளசுகளுக்கு எனர்ஜியாக
ஆரம்பம் திரைப்படத்தில் வரும் ஸ்டைலிஷ் தமிழச்சியே பாடலில் இவர் ஆடிய நடனம் இன்றுவரை இளசுகளுக்கு எனர்ஜியாக இருந்து வரும் நிலையில், சோசியல் மீடியாக்களில் தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு குஷிப்படுத்தி வருகிறார்.

லவ் சிம்பல்
அதீத கவர்ச்சி காட்டியவாறு பல்வேறு புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் அக்சரா கவுடா இப்பொழுது செம ஹாட்டான பிகினி புகைப்படத்தில் அங்கங்கள் அனு அனுவாக தெரிகின்றவாறு வித்தியாசமான உடையில் இளைஞர்களை சூடேற்றி உள்ள இந்த தாறுமாறான கவர்ச்சி புகைப்படம் லைக்குகளை அள்ளி வருவதோடு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதிலும் இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை பிந்துமாதவி அக்சராவுக்கு லவ் சிம்பல் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











