அஜித் பட நாயகியின் அடாவடி போஸ்..கிறங்கிப்போன ரசிகர்கள் !
சென்னை : தமிழில் உச்ச நடிகர்களாக உள்ள அஜித் மற்றும் விஜய் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அக்ஷரா கௌடா.
துப்பாக்கி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து கலக்கி இருந்த அக்ஷரா கௌடா இப்பொழுது பாலிவுட் திரைப்படங்களிலும் கலக்கி வருகிறார்.
சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடிப்பது, ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு செல்வது என திரைப்படங்களில் பட்டையை கிளப்பிவரும் அக்ஷரா கௌடா இப்பொழுது இணையதளத்தை சூடாக்கும் வகையில் அதீத கவர்ச்சி கட்டியவாறு சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் ரத்தத்தை கொதிக்க வைத்துள்ளார்.

அதிரி புதிரி ஆட்டம்
தமிழ் ரசிகர்களால் அக்ஷரா கௌடாவை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. துப்பாக்கி, ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய வேடங்களில் நடித்தும் அதிரி புதிரி ஆட்டம் போடும் பல கோடி இதயங்களை வென்றவர்.

ஒரு பாடலுக்கு நடனமாடி
அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான ஆரம்பம் திரைப்படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சியாக களம் இறங்கி கலக்கி இருந்த அக்ஷரா கௌடா பல்வேறு திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

சர்ச்சைகளில் சிக்கி
நடனம் கவர்ச்சி நடிப்பு என அனைத்திலும் தூள் கிளப்பும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருவதும், இணையத்தில் வைரலாகி வருவதும் இயல்பான ஒன்றே.

ஏக்கத்துடன்
இந்த வகையில் இந்த ஸ்டைலிஷ் தமிழச்சி அக்ஷரா கௌடா பார்க்கும் அனைவரையும் உசுப்பேற்றும் வகையில், முன்னழகு தெரிய ஏக்கத்துடன் விதவிதமான போஸ்களில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் ரத்தத்தை சூடேற்றி வருகிறார்.
Recommended Video

கலக்கி வருகிறது
இவ்வாறு அதிக கவர்ச்சி காட்டியவாறு அக்ஷரா கௌடா வெளியிட்டுள்ள அடாவடித்தனமான அதேசமயம் அட்டகாசமான கவர்ச்சி போட்டோக்கள் இப்பொழுது இணையத்தை கலக்கி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











