டெண்டுக்குள் ஆண் நண்பருடன் நிர்வாண கோலத்தில் பிரபல நடிகை.. பரபரப்பை கிளப்பும் பகீர் போட்டோ!

சென்னை: பிரபல நடிகை ஒருவர் தனது ஆண் நண்பருடன் டெண்டுக்குள் ஆடையில்லாமல் படுத்திருக்கும் போட்டோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டேவின் கஸின் ஆலன்னா பாண்டே. பாலிவுட் படங்களில் நடிக்காத போதும் பாலிவுட்டில் பெரும் பிரபலமாக வலம் வருகிறார்.

அதோடு முன்னணி மாடலாகவும் திகழ்ந்து வருகிறார். ஆள் அங்கபங்கமாக இல்லாவிட்டாலும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர், திறமையானவர் என்பதால் முன்னணி நிறுவனங்களில் விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

காதலரை கட்டிப்பிடித்து

காதலரை கட்டிப்பிடித்து

படங்களில் நடிக்காமல் இருந்தாலும் சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதவர். அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்வாண கோலத்தில் இருந்த காதலரை கட்டிப்பிடித்தப் படி ஒரு போட்டோவை ஷேர் செய்தார். அந்த போட்டோவை பார்த்து ஒட்டு மொத்த பாலிவுட்டும் பதறியது.

டென்ட்டுக்குள் நிர்வாணம்

டென்ட்டுக்குள் நிர்வாணம்

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் ஆலன்னா பாண்டே. அமெரிக்காவின் ஸியான் தேசய பூங்காவில் அந்தப் போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் வனப்பகுதியில் டென்ட் அடித்து அதற்குள் நிர்வாண கோலத்தில் தனது காதலருடன் படுத்திருக்கிறார் ஆலன்னா பாண்டே.

அட்வென்ச்சர்தான்

அட்வென்ச்சர்தான்

அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஆலன்னா பாண்டே, எப்போதும் உன்னோடு ஒரு அட்வென்ச்சர் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் நிஜமாவே அட்வென்ச்சரான ஆள்தான் என்றும் அட்வென்ச்சர் ஜோடி என்றும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

குதிரையின் மீது

குதிரையின் மீது

இன்னும் சில நெட்டிசன்கள், அட்வென்ச்சராகதான் உள்ளது. ஆனாலும் எங்களை இன்னும் என்டெர்டெயின் செய்யுங்கள் என தெரிவித்து வருகின்றனர். மேலும் அரைகுறை உடையில் குதிரையின் மீது அமர்ந்தப்படியும் கெத்தாய் போஸ் கொடுத்துள்ளார்.

சப்பையாக இருப்பதாக

சப்பையாக இருப்பதாக

அண்மையில் உள்ளாடைகளுடன் கண்ணாடி முன்பு நின்று செல்பி எடுத்தார் ஆலன்னா பாண்டே. அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த அவர், தன்னுடைய உடம்பு பிளாட்டாக இருப்பதால் தன்னை எல்லோரும் சப்பையாக இருப்பதாக கூறுகிறார்கள்.

புலம்பி தீர்த்தார்

புலம்பி தீர்த்தார்

எனக்கு எல்லாமே சிறியதுதான் அதற்காக என்ன பண்ண முடியும்? இந்த உடலை நான் தேர்வு செய்யவில்லை, நான் பிறந்ததே இந்த உடலோடுதான் என்று புலம்பி தீர்த்தார். அவரது இந்த பதிவு வைரலானது. இந்நிலையில் ஆலன்னா பாண்டேவின் இந்த போட்டோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X