ஏன் இப்படி பாக்குறீங்க.. குதிரை மேல் அமர்ந்து போஸ் கொடுத்த நடிகை.. உருகும் ரசிகாஸ்!

சென்னை: குதிரை மீது அமர்ந்து கெத்தாய் போஸ் கொடுத்த நடிகையை பார்த்த ரசிகர்கள் என்னா லுக் என உருகி போயுள்ளனர்.

Recommended Video

சில்லாக்ஸ்.. அது ரொம்ப பண்ணி போரடிச்சுடுச்சாம்.. பிகினியில் ஊஞ்சலாடும் பிரபல டிவி நடிகை! - வீடியோ

24 வயதான நடிகை அலன்னா பாண்டே. நடிகை, மாடல், இன்டர்நெட் செலிபிரிட்டி என பல முகங்களை கொண்டுள்ளார் அலன்னா பாண்டே.

இவரது குடும்பம்பமே பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இவர் பிரபல பாலிவுட் நடிகையான அனன்யா பாண்மடேவின் கஸின் ஆவார்.

ஹாட் போஸ்ட்

ஹாட் போஸ்ட்

அலன்னா பாண்டே இதுவரை பாலிவுட் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், பல பாலிவுட் நட்சத்திரங்களுக்கு செல்ல குழந்தையாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் ஹாட் போஸ்ட்களால் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகிவிட்டார்.

பாலிவுட்டுடன் நெருக்கம்

பாலிவுட்டுடன் நெருக்கம்

இன்ஸ்டாவில் மட்டும் அவரை 5 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அவரது யோகா போட்டோக்களும் டயட் போட்டோக்களுமே அவர் இன்டெர்நெட்டில் இந்த அளவுக்கு பிரபலமாக காரணம். அலன்னா பாண்டேவும் பாலிவுட் நட்சத்திரங்களுடம் நெருக்கமான உறவை கொண்டிருக்கிறார்.

காதல்.. டேட்டிங்

மேலும் ஷாருக்கானின் மகளான சுஹானாவும் அலன்னாவும் நெருங்கிய தோழிகள் ஆவர். இன்னும் திருமணம் ஆகாத அலன்னா, அடிக்கடி காதல் விவகாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். பிரபல டிசைனர் ஆன மோனிஷா ஜெய்ஸிங்கின் மகன் யுதி ஜெய்ஸிங்குடன் அவர் டேட்டிங் சென்ற போட்டோக்கள் வெளியானது.

பிகினியில் சன்பாத்..

பிகினியில் சன்பாத்..

இந்நிலையில் அலன்னா, குதிரை மீது அமர்ந்திருக்கும் போட்டோ மற்றும் பிகினியில் சன்பாத் எடுக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் என்ன லுக் இது கொல்றீங்களே என உருகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X