கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகையான ஆலயா பிகினியில் ஷேர் செய்திருக்கும் போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது.

23 வயதான பாலிவுட் நடிகை ஆலயா ஃபர்னிட்சர்வாலா. பிரபல நடிகரான ஃபர்ஹான் இப்ராஹிம் ஃபர்னிட்சர்வல்லா மற்றும் பூஜா பேடியின் மகள் ஆவார்.

இவரது தாத்தா பாட்டி என அனைவருமே சினிமா குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர் ஜாவானி ஜானேமேன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

தற்போது, எக் ஆவுர் கஸாப் கஹானி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஆலயா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

கண்ணாடி பால்கனி

கண்ணாடி பால்கனி

இந்நிலையில் விதவிதமான பிகினியில் வித்தியாசம் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார் ஆலயா. கண்ணாடி பால்கனியில் நின்று கலக்கலாய் போஸ் கொடுத்துள்ளார் ஆலயா. அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கோடைக்காலம் தொடங்கி விட்டதால் இப்படி ஆரம்பித்துவிட்டீற்களா என கேட்டு வருகின்றனர்.

காற்று வாங்கும் உடை

காற்று வாங்கும் உடை

இதேபோல் வீட்டிற்குள்ளேயும் தொடை வரை உள்ள ஸ்லீவ்லெஸ் மெல்லிய உடைகளை உடுத்தியுள்ளார் ஆலயா. மேலும் வீட்டிலும் காற்று வாங்கும் உடைகளை உடுத்திக் கொண்டு சோஃபாவில் ஹாயாக படுத்துள்ளார்.

கால்களை மடக்கி..

கால்களை மடக்கி..

மேலும் வீட்டின் ஸ்விம்மிங் பூலிலும் கால்களை மடக்கி மேலே இருந்து குதிக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். பிகினியில் ஆலயா ஷேர் செய்துள்ள இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், செம ஸ்டில் என வர்ணித்து வருகின்றனர்.

Read more about: alaya furniturewalla
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X