ஆடை படத்துல அமலா பால் 'அப்படி' நடிச்ச சீன் இதுதான்.. அதை மட்டும் போட்டு வைரலாக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை அமலா பால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த அந்தக் காட்சி மட்டும் திடீரென தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

Serial Shooting Resumes • Khushboo Sundar & Sujatha Vijaykumar Zoom Call

மலையாள நடிகையான அமலா பால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அவரை பிரபலமாக்கியது மைனா படம் தான்.

அந்தப் படத்தில் நடிகர் விதார்த்துக்கு ஜோடியாக நடிகை அமலா பால் டீனேஜ் பெண்ணாக நடித்திருப்பார். அவரது அப்பாவி தனமான நடிப்பும் படத்தின் எதிர்பாராத க்ளைமேக்ஸும் மக்கள் மத்தியில் அவரை வேற லெவலில் கொண்டு சேர்த்தது.

தென்னிந்திய தொழிகள்

தென்னிந்திய தொழிகள்

அடுத்தடுத்து தொடர்ந்து கொடுத்த ஹிட் படங்களால் மளமளவென முன்னணி நடிகையாக புரமோட் ஆனார். விஜய், சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் பிஸியானார் அமலா பால்.

ஆடை படம்

ஆடை படம்

அம்மா கணக்கு படத்தில் வீட்டு வேலை செய்யும் ஒரு சாமானிய பெண்ணாக, மகளின் படிப்புக்காக பாடுபடும் தாயாக நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஆனால் ஆடை படத்தில் நடித்த பிறகுதான் அவரது கிராப் சரிய தொடங்கியது. தமிழில் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படமும் அதுதான்.

பாராட்டு

பாராட்டு

ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ஆடை. இந்தப் படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் அமலா பால். இதன் மூலம் தமிழ் சினிமாவில் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் நடித்த முதல் நடிகை என்ற பெருமையை பெற்றார். நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்ட அவரது தைரியத்தை பலரும் பாராட்டினர்.

படங்களில் இருந்து நீக்கம்

படங்களில் இருந்து நீக்கம்

அதே நேரத்தில் நிர்வாணமாக நடித்ததற்கு பலரும் கடுமையாக அவரை விமர்சித்தனர். இதனால் பல பட வாய்ப்புகளை இழந்தார் அமலா பால். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். ஆடை படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது.

அந்தக் காட்சி வைரல்

அந்தக் காட்சி வைரல்

ஆனாலும் அதன்பிறகு தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து வெப் சீரிஸ் பக்கம் பார்வையை திருப்பியிருக்கிறார் அமலா பால். இந்நிலையில் ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சி திடீரென தீயாய் பரவி வருகிறது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

அமலா பால் இயக்குநர் ஏஎல் விஜயை கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். ஆனால் 2017ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்த அமலா பால் அண்மையில் தனது காதலரான பாவ்னிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் இரண்டாவது திருமணத்திலும் திருப்தியில்லாமல் அடிக்கடி விரக்த்தியான பதிவுகளை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X