ரொம்ப டைட்டா புடிக்காதீங்க.. போட்டோவ பார்த்து டபுள் மீனிங்கில் பேசிய நடிகருக்கு நடிகை பதில பாருங்க!

சென்னை: நடிகை அமலா பால் அரைகுறை ஆடையில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்து பிரபல நடிகர் பதிவிட்டிருக்கும் கமென்ட் வைரலாகி வருகிறது.

Recommended Video

Amala paul workout | Anoshka engage finally? | Rashmika Pairs Surya in Aruva

நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான மைனா, தெய்வ திருமகள் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

பின்னர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்தார் அமலா பால். இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இயக்குநருடன் விவாகரத்து

இயக்குநருடன் விவாகரத்து

ஆனால் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இயக்குநர் ஏஎல் விஜய் கடந்த ஆண்டு மருத்துவரான ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நிர்வாணமாக

நிர்வாணமாக

ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாத அமலா பால் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அவரது நடிப்பில் ஆடை படம் வெளியானது. இந்தப் படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் அமலா பால். இதனால் பெரும் சர்ச்சைக்கும் விமர்சனங்களுக்கும் ஆளானார்.

கிளாமர் போட்டோஸ்

கிளாமர் போட்டோஸ்

ஆடை படத்தை தொடர்ந்து அதன் பிறகு தமிழில் நடிக்க அமலா பாலுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு மொழி வெப் சீரிஸ் பக்கம் திரும்பியிருக்கிறார் நடிகை அமலா பால். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள அமலா பால் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

வெளியே சாய்வதுபோல்

வெளியே சாய்வதுபோல்

இந்நிலையில் நடிகை அமலாபால் தொடை வரை மட்டுமே உள்ள குட்டி கவுன் ஒன்றை அணிந்து செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். ஜன்னலை திறந்து வெளியே சாய்வது போல் போஸ் கொடுத்திருக்கிறார். அதனை பார்த்து நெட்டிசன்கள் புகழ்ந்தும் திட்டியும் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.

டபுள் மீனிங்

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான நகுல் மேத்தா அமலா பாலின் போட்டோவை பார்த்து கமென்ட் பதிவிட்டுள்ளார். அதாவது, ரொம்ப டைட்டா பிடிக்காதீங்க என பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த நடிகை அமலா பால் நீங்கள் சொன்னது எனக்கு புரிந்து விட்டது என பதில் தெரிவித்திருக்கிறார். இருவரின் இந்த பேச்சை பார்த்த நெட்டிசன்கள் என்ன டபுள் மீனிங்கில் பேசிக்கொள்கிறீர்கள் என பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X