வித்தியாசமான ஹேர் ஸ்டைலில்…முன்னழகை காட்டி ...அமலா பால் அட்ராசிட்டி !

சென்னை : விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை அமலா பால்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும். இவர், ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார்.

சர்ச்சை நாயகி

சர்ச்சை நாயகி

ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம் போடுவது, ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தற்போது சர்ச்சை நாயகியாகவே மாறிவிட்டார்

அதோ அந்த பறவை

அதோ அந்த பறவை

ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதோ அந்த பறவை போல திரைப்படத்தை மட்டுமே தயாராக உள்ளது. இதுவரை குணசித்திர படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

டிரெண்டிங்கில் முதல் இடம்

டிரெண்டிங்கில் முதல் இடம்

தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால், குட்டை, குட்டையான உடைகளை அணிந்து கொண்டு உடலை வளைத்து நெளித்து போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் முதல் இடம் பிடித்து உள்ளார்.

போட்டோஸ்

போட்டோஸ்

தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், பிங்க் கலரில் வித்தியாசமான ஹேர் ஸ்டையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்டுகள் மளமளவென குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X