அட கடவுளே.. என்ன டிரெஸ்.. என்ன போஸ்.. ஆடை பட நாயகியின் போட்டோவை பார்த்து முகம் சுளிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை அமலா பால் குட்டி டிராயரில் குத்த வச்சு உட்கார்ந்திருக்கும் போட்டோ பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
நடிகை அமலா பால் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்த அமலா பால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.
இதனால் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் நடிகை அமலா பால். இயக்குநர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்த அவர், திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஆசைப்பட்டார்.

ஆடை படம்
இதனை தொடர்ந்து தனது கணவரை விவாகரத்து செய்த அமலா பால், படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக ஆடை படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் நிர்வாணமாக நடித்ததால் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார் அமலா பால்.

இரண்டாவது திருமணம்
அதன்பிறகு தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் வெப் சீரிஸ்களின் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார் நடிகை அமலா பால். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்தார்.

முகம் சுளித்த நெட்டிசன்ஸ்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அமலா பால் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். சமீப காலமாய் அவரது போட்டோக்களில் கிளாமர் தூக்கலாகவே உள்ளது. இந்நிலையில் நடிகை அமலா பால் இன்று ஷேர் செய்துள்ள போட்டோ பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

குத்த வச்சு உட்கார்ந்து..
அதில் தொடைக்கு மேல் உள்ள வகையில் ரொம்பவே குட்டியான டிராயரை அணிந்துள்ளார். அதற்கு டீப் ஓபன் உள்ள டாப்ஸை அணிந்திருக்கிறார். மேலும் அந்த டிரெஸில் ஒரு குட்டி சுவரின் மீது குத்த வச்சு உட்காந்திருக்கிறார்.
Recommended Video

என்ன போஸ் இது?
அதில் அவரது தொடையை தாண்டியும் உடம்பு தெரிகிறது. அமலா பாலின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன டிரெஸ் இது? என்ன போஸ் இது என முகம் சுளித்துள்ளனர். அந்த போட்டோவுக்கு மகிழ்ச்சி ஒவ்வொரு புள்ளியிலும் வித்தியாசமாக தெரிகிறது. சில நேரங்களில் அது ஒரு புன்னகையாகவும் சில நேரங்களில் அது தனிமையாகவும் உள்ளது என கேப்ஷன் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











