ப்பா.. தாவணியை சரியவிட்டு.. செம காம்பினேஷனில் கதறவிடும் அமலா பால்.. வைரலாகும் போட்டோ!

சென்னை நடிகை அமலா பால் ஷேர் செய்துள்ள புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். விஜய், சூர்யா, தனுஷ் என டாப் நடிகர்களுடன் ஜேழடி போட்டார்.

பீக்கில் இருக்கும் போதே தன்னை வைத்து தெய்வ திருமகள், தலைவா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஎல் விஜயை திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது இன்னிங்ஸ்

இரண்டாவது இன்னிங்ஸ்

திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த அமலா பாலுக்கு மீண்டும் நடிப்பு ஆசை வந்ததால் தனது காதல் கணவரை பிரிந்தார். சட்டப்படி விவாகரத்து பெற்ற அமலா பால், மீண்டும் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

நிர்வாண கோலம்

நிர்வாண கோலம்

நன்றாக போய்க்கொண்டிருந்த அவரது மார்க்கெட் ஆடை படத்திற்கு பிறகு அப்படியே சரிந்தது. ஆடை படத்தில் நடித்த பிறகு அப்படியே சரிந்தது. ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாண கோலத்தில் நடித்தார் அமலா பால்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அவரது அந்த துணிச்சல் பலரால் பாராட்டப்பட்டாலும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார். இதனால் ஏற்கனவே கமிட்டான சில படங்களில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் அமலா பால். இதன் காரணமாக அவர் நடிப்பில் உருவான அதோ அந்த பறவை போல படத்தை ரிலீஸ் செய்யக்கூட யாரும் முன்வரவில்லை என தெரிகிறது.

குட்டி ஸ்டோரி படம்

குட்டி ஸ்டோரி படம்

பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்மையில் வெளியான குட்டி ஸ்டோரி படத்தில் நடித்திருந்தார் அமலா பால்.

விட்டதை பிடிக்க..

விட்டதை பிடிக்க..

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அமலா பால் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அதிலும் அண்மைக் காலமாக விட்ட வாய்ப்பை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் அமலா பால்.

பட்டனை கழட்டி..

பட்டனை கழட்டி..

அதற்காக கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வருகிறார். குட்டி ஸ்கர்ட் க்ராப் டாப் என இன்ஸ்டாவை அதிரவிட்டார் அமலா பால். அதனை தொடர்ந்து சட்டை பட்டனை கழட்டிவிட்டு உள்ளாடையை காட்டியப்படி ஒய்யார போஸ் கொடுத்தார்.

தாவணியை சரியவிட்டு

தாவணியை சரியவிட்டு

இந்நிலையில் பிங்க் நிற லாங் ஸ்கர்ட், வெள்ளை நிற ஜாக்கெட்டுடன் க்யூட்டான லெஹாங்காவில் கிறங்க வைத்துள்ளார். தாவணியை கீழே சரிய விட்டு கிக்கேற்றியுள்ளார் அமலா பால். மற்றொரு போட்டோவில் இழுத்து போர்த்தியப்படி அடக்கமாகவும் போஸ் கொடுத்துள்ளார்.

Recommended Video

ஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ!
சாக்லேட் பியூட்டி

சாக்லேட் பியூட்டி

அமலா பாலின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அவரது அழகை அப்படி வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர் இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம் என்றும் ஏங்கியுள்ளனர். சிலர் சாக்லேட் பியூட்டி என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X