Just In
- 35 min ago
கணவருக்கு பிறந்த நாள்.. கட்டியணைத்து முத்தம் கொடுத்த குஷ்பு.. வைரலாகும் போட்டோஸ்!
- 47 min ago
உங்க அம்மா உனக்கு ஊட்டி விடுறாங்க.. எங்க அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க.. க்யூட் வீடியோ போட்ட சிம்பு!
- 1 hr ago
'எப்போதும் நீங்கள்தான்..' 3 வது திருமண நாள்.. காதல் கணவருக்கு பிரபல நடிகை டச்சிங் முத்தம்!
- 1 hr ago
சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்படும் ரம்யா பாண்டியன்.. நெகட்டிவிட்டி குறித்து பளீச் பதில்!
Don't Miss!
- News
"ஓபனாக சொல்கிறேன்.. கேஸ் போடுங்க".. அதிரடி காட்டிய உதயநிதி.. ஹைகோர்ட் தடாலடி நோட்டீஸ்!
- Sports
அவர் எடுத்தது ரொம்ப தப்பான முடிவு.. சிஎம் பங்க்கை காய்ச்சி எடுத்த அண்டர்டேக்கர்!
- Automobiles
2021 மாடல் 890 ட்யூக் பைக்கை வெளியீடு செய்தது கேடிஎம்... இந்திய இளைஞர்களால் இதை கையில் பெற முடியுமா?
- Finance
கிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..!
- Lifestyle
இதுல ஒன்ன தேர்வு செய்யுங்க... உங்களோட ஸ்ட்ராங் சைடு என்னன்னு நாங்க சொல்றோம்...
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செம போதை போல.. நைட் டிரெஸில் ஹாயாய் போட்டோ போட்ட பிரபல நடிகை.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை அமலா பால் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
மலையாள நடிகையான அமலா பால் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். மைனா படத்தில் நடிகர் விதார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை அமலா பால்.
இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில் என பல படங்கிளில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்கள்
விஜய், ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அமலா பால், வேலையில்லா பட்டதாரி மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சூர்யாவுடன் பசங்க 2, திருட்டுப்பயலே 2 மற்றும் விஷ்ணு விஷாலுடன் ராட்சசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை அமலா பால்.

வாய்ப்பில்லை
தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை அமலா பால். தமிழில் கடைசியாக அவரது நடிப்பில் ஆடை படம் வெளியானது. அந்தப் படத்தில் அவர் நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார். அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ரிலீஸ் செய்ய முடியவில்லை
அவரை வைத்து படம் இயக்க தமிழ் இயக்குநர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த காரணத்தால் ஒப்பந்தமான படங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டார் அமலா பால். அதனை தொடர்ந்து புதிய படங்கள் எதிலும் அவர் கமிட் செய்யப்படவில்லை. ஏற்கனவே அவர் நடிப்பில் உருவாகியிருந்த அதோ அந்த பறவை போல படமும் ரிலீஸ் செய்ய முடியாமல் கிடப்பில் உள்ளது.
|
வைரல் போட்டோ
பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியிருக்கிறார் அமலா பால். இந்நிலையில் நடிகை அமலா பால் தொடர்ந்து போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
|
செம ஹாயாக
லோ நெக் நைட் டிரெஸில் செம ஹாயாக போஸ் கொடுத்திருக்கிறார். தூங்கி எழுந்தவுடன் தலை வாராமல் முகம் கழுவாமல் அப்படியே போட்டோ எடுத்திருக்கிறார் அமலா பால். அமலா பாலின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன மேடம் செம போதை போல என கலாய்த்து வருகின்றனர்.