இது என்னடா சோதனை.. நைட்டானா மசாஜ் பண்ணணுமாம்.. அமலா பால் ஷேர் செய்த வீடியோவ பாத்தீங்களா?!

சென்னை: நடிகை அமலா பால் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பொறாமையில் பொங்கி போயுள்ளனர்.

இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்த நடிகை அமலா பால், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வந்த அமலா பால் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் நடித்தார்.

ஓரங்கட்டப்பட்டார்

ஓரங்கட்டப்பட்டார்

அந்தப் படத்தில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல் நடித்ததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதே நேரத்தில் நிர்வாணமாக நடித்த அவரது துணிச்சலை பலரும் பாராட்டி வந்தனர். ஆனால் அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் ஓரங்கட்டப்பட்டார்.

லஸ்ட் ஸ்டோரிஸ்

லஸ்ட் ஸ்டோரிஸ்

அவ்வளோ ஏன், அவர் ஏற்கனவே நடித்த படத்தைக் கூட ரிலீஸ் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இருந்த போதும், சினிமா இல்லாவிட்டால் என்ன வெப்சீரிஸ்கள் இருக்கிறதே என அந்தப் பக்கம் பார்வையை திருப்பினார். தெலுங்கில் உருவாகும் இந்தி லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

விரக்தியான பதிவுகள்

விரக்தியான பதிவுகள்

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலரான பாவ்னிந்தர் சிங்கை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்தார். ஆனால் திருமண விவகாரம் இணையத்தில் கசிய கடுப்பான அமலா பால் அவ்வப்போது விரக்தியான சில போஸ்ட்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து ஆறுதல் பட்டு வருகிறார்.

குடியும் கும்மாளமும்

குடியும் கும்மாளமும்

அதோடு சமீப காலமாய் ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போடும் அமலா பால் அரைகுறை உடையில் குடியும் கும்மாளமுமாய் கொண்டாடி வருகிறார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இந்த வாழ்க்கையையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

இரவில் மசாஜ்

இரவில் மசாஜ்

இந்நிலையில் நடிகை அமலா பால் தனது செல்ல பூனையுடன் விளையாடும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில்,என் கிட்டி பூனையின் இரவு நேர வழக்கம்: அம்மா நல்ல நீண்ட மசாஜ் செய்துவிடுவதை அனுபவிக்கும். என்னுடைய கிட்டி சோகமாக இருக்க கூடாது என்றால் நான் சரியான இடங்களை தொட்டு தடவ வேண்டும்.. அம்மாவை போல பிள்ளை என பதிவிட்டுள்ளார்.

பூனைக்கு வந்த வாழ்வு

பூனைக்கு வந்த வாழ்வு

அந்த வீடியோவில் அமலா பாலின் மார்பின் மீது அமர்ந்துள்ள அந்த பூனை அவர் மசாஜ் செய்வதை அப்படி அனுபவிக்கிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது என்னடா பூனைக்கு வந்த வாழ்வு என பொறாமைப்பட்டுள்ளனர்.

நான் இருக்கக்கூடாதா?

நான் இருக்கக்கூடாதா?

இன்னும் சில நெட்டிசன்கள் அந்த பூனைக்குட்டியா நான் இருக்கக் கூடாதா என ஏங்கியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் குட்டப்பன் ரொம்பவே லக்கி என்றும் கமெண்ட் பக்கத்தில் கொட்டித் தீர்த்துள்ளனர். அமலா பாலின் இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X