கவர்ச்சி உடையில் வொர்க்கவுட் செய்த அமலா பால்..வயித்துக்கு கீழே உட்கார்ந்திருக்கிறது யாருன்னு பாருங்க
சென்னை: நடிகை அமலா பால் உடற்பயிற்சி செய்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை அமலா பால். விஜய், சூர்ய, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.
ஆனால் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்திற்கு பிறகு அவரது கிராஃப் அப்படியே சரிந்து விட்டது. அந்தப் படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்ததால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.

ரிலீஸ் ஆகவில்லை
இதன் பிறகே அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. இதனால் தவித்து வரும் அமலா பால், வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆடை படத்தால் ஏற்பட்ட நெகட்டிவ் விமர்சனத்தால் அவரது நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள அதோ அந்த பறவை போல படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆடை படத்திற்கு பிறகு
பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை அமலா பால். குளியல் வீடியோ, பிகினி வீடியோ மற்றும் அரைகுறை ஆடையில் தான் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். ஆனாலும் அவருக்கு ஆடை படத்திற்கு பிறகு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

கொடுத்து வச்ச பூனை
இந்நிலையில வீட்டில் தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது வயித்துக்கு கீழே பூனை ஒன்று க்யூட்டாக கீழே உட்கார்ந்திருக்கிறது . இதனை பார்த்த நெட்டிசன்கள் கொடுத்து வச்ச பூனை என கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.
A post shared by Amala Paul ✨ (@amalapaul) on
அதிர்ஷ்டசாலி பூனை
மேலும் அதிர்ஷ்டசாலி பூனை என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். அமலா பாலின் தந்தை கடந்த மாதம் தான் ஹார்ட் அட்டாக்கில் திடீரென மரணமடைந்தார். இதனை தொடர்ந்து கேரளாவுக்கு சென்ற நடிகை அமலா பால் அதன் பிறகு அதோ அந்த பறவை போல பட நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











