விளையாட்றீயா.. தென்னிந்திய சினிமா இன்டஸ்ட்ரியிலேயே நான்தான் நம்பர் ஒன்.. பந்தா காட்டும் அமலா பால்!

சென்னை: தென்னிந்திய சினிமா இன்டஸ்ட்ரீயிலேயே தான்தான் நம்பர் ஒன் என நடிகை அமலா பால் பந்தா காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான அமலா பால் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் விதார்த்துடன் அவர் நடித்த மைனா படம் பெரும் வெற்றிப் பெற்றது.

அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

பிஸியான நடிகை

பிஸியான நடிகை

தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்த நடிகை அமலா பால், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என டாப் நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிம் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

நிர்வாணமாக..

நிர்வாணமாக..

இந்நிலையில் கடைசியாக இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நிர்வாணமாக நடித்தார் அமலா பால். இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். இதனை தொடர்ந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார் அமலா பால்.

வெப் சீரிஸ்கள்

வெப் சீரிஸ்கள்

அதன்பிறகு தமிழில் நடிக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ஏற்கனவே அவர் நடித்த அதோ அந்த பறவை போல படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட பலரும் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. பட வாய்ப்புகளை இழந்த நடிகை அமலா பால், வெப் சீரிஸ்களின் பக்கம் திரும்பி இருக்கிறார்.

விவாகரத்து

விவாகரத்து

ஏற்கனவே இயக்குநர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்தார் அமலா பால். ஆனால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரண்டு ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்தார். அவரது விவாகரத்துக்கு முன்னணி நடிகர் ஒருவர்தான் காரணம் என கூறப்பட்டது.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலரான பாவ்னீந்தர் சிங் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் வசித்து வரும் அமலா பால், அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

மேலும் ஒரு வீடியோ

மேலும் ஒரு வீடியோ

சமீபத்தில் ரசிகர் ஒருவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார் அமலா பால். அவரது வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இந்நிலையில் நடிகை அமலா பாலின் மேலும் ஒரு வீடியோ வைரஸ் வேகத்தில் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X