மருமகள் சமந்தா குறித்து மனம் திறந்த மாமியார் அமலா.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

Recommended Video

Samantha Shocking outfit in Zee cine Awards | Jaanu | Samantha

சென்னை: மருமகள் சமந்தா குறித்து அவரது மாமியார் அமலா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் சமந்தா.

விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார் சமந்தா. கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிரியும் முடிவு

பிரியும் முடிவு

ஆனால் மாமனார் குடும்பத்துடன் அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கணவர் நாகசைதன்யாவை பிரிய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கேற்றார் போலவே மாமனார் வீட்டு நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து வருகிறார் சமந்தா.

எவ்வளவு ஆர்வம்

எவ்வளவு ஆர்வம்

இந்நிலையில் சமந்தாவின் மாமியாரும் நடிகர் நாகர்ஜூனாவின் மனைவியுமான அமலா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் விலங்குகள் மீது தனக்கு எவ்வளவு ஆர்வம் உள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.

பெரிய நன்கொடை

பெரிய நன்கொடை

மேலும் ஹைதராபாத்தில் சொந்தமாக ப்ளூ கிராஸ் அமைப்பை நடத்தி வரும் அமலா, தனது கணவர் நாகர்ஜூனா தனக்கு மிகப்பெரிய ஆதரவாக உள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் ப்ளூ கிராஸ் அமைப்பை தொடங்க அவர் உதவியதாகவும் இப்போது வரை அவர் பெரிய நன்கொடை அளித்து வருவதாகவும் கூறினார்.

ரசித்தேன்

ரசித்தேன்

தனது மருமகளான சமந்தா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமலா, அவர் மிகவும் திறமையானவர் என்றார். மேலும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் கதாப்பாத்திரத்தை பார்த்து ரசித்ததாகவும் அவர் கூறினார்.

பாராட்டிய மாமியார்

பாராட்டிய மாமியார்

சமந்தாவின் ஆடை விஷயத்தில் குடும்பத்தினர் கோபமாக இருப்பதாகவும் சமந்தா விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் அதுகுறித்து எதுவும் பேசாமல் மருமகளின் திறமையை பாராட்டி இருக்கிறார் மாமியார் அமலா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X