கணவரை 'அந்த' இடத்திலேயே அடித்த நடிகை.. தீயாய் பரவும் வீடியோ.. எல்லாம் அதனால் வந்த வினை!

சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகையான அமண்டா செர்னி தனது காதலரை அந்த இடத்திலேயே தாக்கும் வீடியோ இன்ஸ்டாவில் தீயாய் பரவி வருகிறது.

அமண்டா செர்னி அமெரிக்காவின் பெனிசில்வேனியாவை சேர்ந்தவர். உலகில் மிக பிரபலமான பெண்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்.

யூட்யூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சோஷியல் மீடியாக்களில் அதிகம் காணப்பட்ட நபராகவும் உள்ளார் அமண்டா. அதோடு அமண்டா மூன்றரை கோடிக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ளார்.

டோப்லெகங்கர்

டோப்லெகங்கர்

இவர் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் ஃபெர்னான்டஸை ஒத்திருப்பதால் அவரின் டோப்லெகங்கர் என்றும் ரசிகர்கள் அவரை அழைத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை வந்த அமண்டா, ஜாக்குலினை நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

டபுள் ஆக்ஷன் போல்

டபுள் ஆக்ஷன் போல்

அந்த போட்டோவை தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்த ஜாக்குலின், நான் மும்பையில் என்னை சந்தித்த நேரம் என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதனை பார்த்த நெட்டிசன்களும் டபுள் ஆக்ஷன் போல் உள்ளது என்று கூறினர்.

காதலருடன் படுக்கையறையில்..

காதலருடன் படுக்கையறையில்..

இந்நிலையில் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ள ஜாக்லின் தொடர்ந்து தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். பிகினி போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமையே திணறடித்து வருகிறார். அந்த வகையில் தனது காதலருடன் படுக்கையறையில் தனிமையில் இருக்கும் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார்.

அந்த இடத்தில் தாக்குதல்..

அந்த இடத்தில் தாக்குதல்..

படுக்கையில் காதலருடன் தனிமையில் இருக்கும் அமண்டா, யூட்யூப்பில் சண்டைக்காட்சி ஒன்றை பார்த்து கணவரை போட்டு புரட்டி எடுக்கிறார். அவரிடமிருந்து தப்பித்த காதலர், அவரது கைகளை லாக் செய்து போனை எடுத்து பார்க்கிறார். அப்போது, மயங்கியது போல் நடிக்கும் அமண்டா காதலரை அந்த இடத்தில் தாக்கிவிட்டு தப்பிக்கிறார்.

Recommended Video

Alya Manasa Reveals her Baby photo | Alya Manasa Sanjeev
60 லட்சம் பேர்

60 லட்சம் பேர்

இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள அமண்டா ஃபன் ஃபேக்ட்.. ஐ அம் எ பிளாக் பெல்ட் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது இந்த வீடியோவை 64 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர். சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X