டாப்லெஸில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி.. நாயை கொஞ்சும் பிரபல நடிகை.. பொறாமையில் பொங்கும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை அமண்டா செர்னி டாப்லெஸில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகை அமாண்டா செர்னி. இவர் முன்னணி மாடலாகவும் உள்ளார்.

சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமானாவர் அமண்டா செர்னி. உலகிலேயே சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பின் தொடரப்படுபவர் என்ற பெருமைக்கும் உரியவர்.

 லிப்லாக் போட்டோ

லிப்லாக் போட்டோ

நடிகை அமண்டா செர்னி, அடிக்கடி தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். தனது கணவருக்கு லிப்லாக் கொடுத்த போட்டோவை ஷேர் செய்தார்.

அதிக லைக்ஸ்

அதிக லைக்ஸ்

அதனை தொடர்ந்து, பின்னழகு தெரியும்படி மோசமான உடையில் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார். அந்த போட்டோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றது.

பாலிவுட் நடிகையை போல்

பாலிவுட் நடிகையை போல்

இதனை தொடர்ந்து பிகினியில் கலக்கல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் அமண்டா. அசப்பில் நம்ம ஊரு பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் போன்று இருப்பதால் அவருக்கு இந்திய ரசிகர்களும் அதிகம்.

வித்தியாசமான மேக்கப்

வித்தியாசமான மேக்கப்

வித்தியாசமான மேக்கப் மற்றும் வித்தியாசமான உடையில் பாக்ஸிங் செய்வது போல் போஸ் கொடுத்தார். அந்த போட்டோவும் லைக்ஸ்களை குவித்தது. இந்நிலையில் தற்போது அமண்டா செர்னி ஷேர் செய்துள்ள ஒரு போட்டோ இன்ஸ்டா தளத்தையே திக்குமுக்காடச் செய்துள்ளது.

டாப்லெஸாக தண்ணீர் ஊற்றி

டாப்லெஸாக தண்ணீர் ஊற்றி

அதாவது ஷர்ட்டை திறந்துவிட்டு டாப்லெஸாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார் அமண்டா செர்னி. பாட்டமாக நிக்கரை மட்டும் அணிந்து திணரடித்துள்ளார். கூலர்ஸ் கொண்டை என உள்ள அமண்டா கொடுத்துள்ள இந்த போஸால் இன்ஸ்டா மட்டுமின்றி ஒட்டுமொத்த இணையமும் திணறி வருகிறது.

இரட்டை அர்த்தம்

இரட்டை அர்த்தம்

அந்த போட்டோவுக்கு துணியை ஈரமாக்குவது.. அதாவது செடிகளுக்கு நீர் பாசனம் செய்வது.. ஆமாம் செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்வது என இரட்டை அர்த்தத்தில் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

லக்கி நாய்..

லக்கி நாய்..

மற்றொரு போட்டோவில் டாப்லெஸில் நாயை அணைத்து கொஞ்சுகிறார். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ரொம்பவே அதிர்ஷ்டசாலியான நாய் என்று பொறாமையில் பொங்கி வருகின்றனர்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

அமண்டாவின் இந்த போட்டோக்கள் போஸ்ட் செய்த 4 மணி நேரத்திலேயே மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்துள்ளது. மேலும் இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X