இதுவே ஓவர்.. இதுல ஆன்ட்டி நடிகையை அப்படி பார்க்கனுமாம்.. நெட்டிசன்ஸ் குசும்பு ரிக்வெஸ்ட்!

சென்னை: நடிகை அமீஷா பட்டேல் ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் எடுத்திருக்கும் போட்டோவை பார்த்து சொக்கிப் போன நெட்டிசன்கள் அவரிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கின்றனர்.

Recommended Video

இரண்டாம் தாரமாக போகும் பிரபல நடிகை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்.. அசத்தல் அப்டேட்ஸ்!

அரசியல் பின்புலத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் நடிகை அமீஷா பட்டேல். பாலிவுட் நடிகையான இவர் 2000ஆம் ஆண்டில் வெளியான கஹோ நா.. பியார் ஹை படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கில் பத்ரி என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார். பின்னர் அமீஷா பட்டேல் அடுத்தடுத்து இந்தி படங்கிளில் பிஸியானார்.

விஜய்க்கு தோழி

விஜய்க்கு தோழி

தொடர்நது 2000 முதல் 2010 வரை பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் அமீஷா பட்டேல். தமிழில் விஜய் நடித்த புதிய கீதை படத்தில் செகன்ட் ஹீரோயினாக நடித்தார். அதில் விஜய்க்கு தோழியாக நடித்த அமீஷா பட்டேல் ஹீரோயினான மீரா ஜாஸ்மினை வெறுப்பேற்றுபவராகவும் நடித்தார்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

அந்தப் படத்தில் அவர் விஜயுடன் நடனமாடும் வசியக்காரி பாடல் பெரும் பிரபலமானது. தமிழில் ஒரு படத்தில் நடித்தாலும் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த பின்னர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார் நடிகை அமீஷா பட்டேல். இதுதொடர்பாக தொழிலதிபர் ஒருவர் அளித்த மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

44வயதை கடந்து..

44வயதை கடந்து..

தற்போது 44 வயதை கடந்துள்ள நடிகை அமீஷா பட்டேல் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது ஷுட்டிங் ஸ்பாட் வீடியோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதேபோல் மாடலிங் மற்றும் ஃபேஷன் ஷோவிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

ட்ரான்ஸ்ப்ரன்ட் பனியன்

ட்ரான்ஸ்ப்ரன்ட் பனியன்

அதோடு அவ்வப்போது பிகினி, ஷார்ட் டாப்ஸ் என வித விதமான மாடர்ன் டிரெஸ்களை அணிந்து கிக்கேற்றி வருகிறார். அந்த வகையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சிவப்பு நிற ட்ரான்ஸ்ப்ரென்ட் பணியனை அணிந்துள்ளார் நடிகை அமீஷா பட்டேல்.

நெட்டிசன்ஸ் கோரிக்கை

நெட்டிசன்ஸ் கோரிக்கை

அந்த உடையில் அவர் உள்ளே அணிந்திருக்கும் வெள்ளை நிற பூப்போட்ட பிரா அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. இந்த போட்டோவை மார்பளவு வரையே வெளியிட்டிருக்கிறார் அமீஷா பட்டேல். அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்து கண்டபடிக்கு கமென்ட் போட்டுள்ளனர். அதோடு இந்த ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் முழு போட்டோவையும் போடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதை காட்டனும்?

எதை காட்டனும்?

அதே நேரத்தில் இந்த வயதில் இப்படியெல்லாம் உடையும் போட்டோவும் தேவைதானா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் சிலர் எதை காட்ட விரும்புகிறீர்கள் என்று காட்டமாக கேட்டிருக்கின்றனர். மேலும் சில நெட்டிசன்கள் இதுபோன்ற போட்டோக்களை போட்டால் ரசிகர்கள் உங்களை ரசிப்பார்கள் என்று நினைக்கிறார்களா? நிச்சயமாக ரசிக்க மாட்டார்கள் மாறாக வெறுப்பார்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X