Don't Miss!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டாப்லெஸ் மாதிரியே இருக்கு.. பேக்லெஸ் டிரெஸில் பதற வைத்த தனுஷ் பட நடிகை.. மிரளும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தனுஷ் பட ஹீரோயின் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகையான அமைரா தஸ்தூர், அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.
PSBB மாதிரி தான் எங்க ஸ்கூல்லும்.. அந்த பிரச்சனைகளை நானும் எதிர்கொண்டேன்.. மனம் திறந்த '96 ' ஜானு
அதன் பிறகு தமிழில் பெரிதாக எந்த படத்திலும் தலைக்காட்டவில்லை அமைரா தஸ்தூர்.
6 ஆண்டுகளுக்கு பிறகு
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீரா படத்தில் நடித்துள்ளார் அமைரா தஸ்தூர். இதன் மூலம் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் ரீஎன்ட்ரி கொடுக்கிறார அமைரா தஸ்தூர்.
மிரள வைக்கும் போட்டோ
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அமைரா தஸ்தூர் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோ மிரள வைத்துள்ளது.
டாப்லெஸ் போஸ்
அதாவது கடற்கரையில் நின்று சூரிய அஸ்தமனத்தை காண்கிறார் அமைரா. இதில் அவர் உடுத்தியிருக்கும் உடைதான் விஷயமே. பார்த்ததுமே அவர் டாப்லெஸில் நிற்பது போல் தோன்றுகிறது.
பேக்லெஸ் உடை
ஆனால் அவர் அணிந்திருப்பது பேக்லெஸ் உடை. கழுத்தில் முடிச்சு போடும் மாடல் உடையில் முன்னழகை மறைத்து மொத்த முதுகையும் காட்டி சன்செட்டை ரசிக்கிறார் நடிகை அமைரா தஸ்தூர்.
Recommended Video
ரொம்ப ஹாட்
ஆனால் அமைராவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் டாப்லெஸ் என நினைத்து ஃபிரண்ட் போஸ் போட்டோவை ஷேர் செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் ரொம்ப ஹாட் என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
காஜலை காப்பியடித்து
அண்மையில் நடிகை காஜல் அகர்வால் சன் ரைஸை ரசிக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் அமைராவும் அதேபோஸில் இந்த போட்டோவை ஷேர் செய்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் காஜல் அகர்வாலை காப்பியடித்துவிட்டதாக கூறி வருகின்றனர்.