ஈர உடையில் .. அனேகன் பட நடிகையின் உச்சகட்ட கவர்ச்சி !
மும்பை : தமிழில் அனேகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த முகமானாவர் நடிகை அமிரா தஸ்தூர் இப்பொழுது படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
இந்தி திரைப்படங்களில் அறிமுகமான அமிரா தஸ்தூர் இப்பொழுது தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் கலக்கி வருகிறார்.
சிரித்த முகத்துடன், தனது க்யூட்டான நடிப்பாற்றலால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் அமிரா தஸ்தூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு முன்னழகு தெரிய வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

வெற்றி வலம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் இருந்துவரும் கேவி ஆனந்த் யாரும் யோசிக்க முடியாத கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திரைத்துறைக்கு அறிமுகம்
கேவி ஆனந்தின் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெளியாகி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் 2015 ஆம் ஆண்டு இவர் இயக்கிய "அனேகன்" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத் துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை அமிரா தஸ்தூர்.

முற்றிலும் மாறுபட்ட
மிக வித்தியாசமான கதையுடன் முன் ஜென்மத்தை மையமாகக்கொண்டு, தற்பொழுது இருக்கும் இளைய தலைமுறையினரின் ரசனைக்கேற்ப கேமிங்கை மையமாகக் கொண்டு உருவாகியிருந்த இந்தத் திரைப்படம் தனுஷின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தது.

ரசிகர்களை வெகுவாக
தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமே மிகப்பெரிய திரைப்படமாக அமைந்த நிலையில் நடிப்பு, நடனம், கவர்ச்சி என அனைத்திலும் தூள் கிளப்பும் அமிரா அனேகன் திரைப்படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார்.

குங் ஃபு யோகா
கதைகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் தேவையான வகையில் கவர்ச்சியை அள்ளி தெளித்து வரும் இவர் இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்து இந்நிலையில், நடிகர் ஜாக்கிஜான் நடிப்பில் வெளியான "குங் ஃபு யோகா" என்ற ஹாலிவுட் திரைப் படத்திலும் இவர் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றவர்.

கவர்ச்சி மழையில்
தமிழில் அனேகன் திரைப்படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் "ஓடி ஓடி உழைக்கணும்" ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் "காதலை தேடி நித்யானந்தா" உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான போட்டோக்கள் ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய வைத்துள்ளது.

பல்வேறு ஆங்கில்களில்
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் அமிரா தஸ்தூர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களையும், பல்வேறு விதமான ரசிக்க வைக்கும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இப்பொழுது மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு தனது அழகான முன்னழகை பல்வேறு கோணங்களில் காட்டி காட்சிவிருந்து அளித்துள்ள அமிரா தஸ்தூரின் இந்த கலங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ச்சி கடலில் நீந்த வைத்து பாராட்டுகளையும் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











