Don't Miss!
- Sports
கொஞ்சமாச்சும் மனசாட்சியுடன் நடந்துக்குங்க.. 3 ஆண்டுகள்னு எப்படி போடலாம்.. ஸ்டார் மீது ரோகித் தாக்கு
- Finance
புதிய வருமான வரி.. பட்ஜெட்-ல் இதுதான் முக்கிய அறிவிப்பு..!
- News
ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு..காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்த கமல்ஹாசன்
- Lifestyle
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Technology
இதே வேலையா போச்சு: ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்திய Airtel.! கடுப்பில் பயனர்கள்!
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
சும்மா நச்சுன்னு இருக்கு... முன்னழகை காட்டும் அமைரா தஸ்தூர்... வர்ணிக்கும் ரசிகர்கள் !
சென்னை : தனுஷ் நடித்த அநேகன் திரைப்படத்தில் அறிமுகமான அமைரா தஸ்தூர் நீல நிற உடையில் முன்னழகு தெறிய விட்டு கவர்ச்சி தலைக்கேரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவர் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அமைரா தஸ்தூர் பிரபுதேவாவுடன் பஹிரா படத்திலும், ஜிவி பிரகாஷூடன் காதலைத்தேடி நித்தியானந்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
மொட்டை
மாடியில்
டாப்
ஆங்கிளில்
எடுத்த
போட்டோஷூட்..
முன்னழகு
தெரிய
அதிர
வைத்த
பிக்
பாஸ்
பிரபலம்!

அறிமுகம்
2013ம் ஆண்டு இஷாக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இந்த படத்தை அடுத்து தமிழில் கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த படம் ஓரளவு பெயர் சொல்லும் வகையில் இருந்தது.இந்த படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

தெலுங்குக்கு சென்றார்
அநேகன் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக எந்த வாய்ப்புகளும் இல்லை.இதனால், மற்ற நடிகைகளைப் போல தனது சினிமா பயணத்தை தெலுங்கு, ஹிந்தி பக்கம் செலுத்தினார். உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுடன் ஒரு படத்தில் நடித்து அசத்தினார்.

காதலைதேடி நித்யானந்தா
அமைரா தஸ்தூர் பிரபுதேவா நடிக்கும் பஹீரா என்ற படத்திலும், ஜிவி பிரகாஷ் நடிக்கும் காதலை தேடி நித்யானந்தா என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி தாகமூட்டும்
இந்நிலையில், இவர் தனது வலைத்தள பக்கத்தில் முன்னழகை தெறியவிட்டு, கவர்ச்சி தாகமூட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அதில், Mondayblue என குறிப்பிட்டு நீலநிற உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.