வெட்ட வெளியில்.. நிர்வாண காதலனை பிகினியில் கட்டிப்பிடித்த இளம் நடிகை.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: பிரபல இளம் நடிகை அரைகுறை உடையில் தனது நிர்வாண காதலனை கட்டிப்பிடித்திருக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

ஆண் நண்பருடன் வேற லெவல் யோகா.. புக் படிக்க உங்களுக்கு வேற இடமே கிடக்கலையா அபிகைல் பாண்டே?

பிரபல பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டேவின் கஸின்தான் இந்த ஆலன்னா பாண்டே. செம ஸ்டைலிஷ் மற்றும் ஹாட்டான இளம் நடிகை.

ஆலன்னா பாண்டே நடிகர் சுன்கி பாண்டேவின் சகோதரரான பிரபல ஃபிட்னஸ் எக்ஸ்பெர்ட் மற்றும் எழுத்தாளரான தீனே பாண்டேவின் மகள் ஆவார். இதனால் ஆலன்னா பாலிவுட்டுக்கு ரொம்பவே நெருக்கம்.

நடிகைகளுக்கு இணையாக

நடிகைகளுக்கு இணையாக

இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டியாக வலம் வரும் ஆலன்னா பாண்டே சுமார் 6 லட்சம் ஃபாலோயர்களை கொண்டுள்ளார். மாடலிங் துறையில் உள்ள ஆலன்னா அவ்வப்போது கவர்ச்சி போட்டுக்களை அள்ளி வீசி வருகிறார். நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியை காட்டி திணறடித்து வருகிறார்.

பிரபல மாடல்

பிரபல மாடல்

24 வயதான ஆலன்னா பாண்டே இந்தியாவின் பல முன்னணி டிசைனர்களுடனும் பணியாற்றி உள்ளார். அவரது சகோதரரான அஹானும் பிரபல மாடலாக உள்ளார். வெளிநாடுகளில் சுற்றும் ஆர்வம் கொண்ட நடிகை ஆலன்னா அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றி வருகிறார்.

ஃபேஷன் டிசைனர் மகன்

ஃபேஷன் டிசைனர் மகன்

ஷாருக்கான் மகள் சுஹானாவின் நெருங்கிய தோழியான ஆலன்னா, காதல் விவகாரத்திலும் சிக்கி வருகிறார். பிரபல ஃபேஷன் டிசைனர் ஆன மோனிஷா ஜெய்ஸிங்கின் மகன் யுதி ஜெய்ஸிங்குடன் அவர் டேட்டிங் சென்ற போட்டோக்கள் வெளியானது.

நிர்வாண காதலன்

நிர்வாண காதலன்

இந்நிலையில் கலிஃபோர்னியாவில் தனது காதலனுடன் எடுத்த போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருக்கிறார் ஆலன்னா. அதில் பிகினியில் உள்ள ஆலன்னா நிர்வாணமாக உள்ள தனது காதலனை கட்டிப்பிடித்துள்ளார். வெட்ட வெளியில் வில்லங்கமாக எடுத்திருக்கும் இந்த போட்டோ தற்போது தீயாய் பரவி வருகிறது.

வாயடைத்த பிரபலங்கள்

வாயடைத்த பிரபலங்கள்

படங்களில் இன்னும் அறிமுகம் ஆகாத நிலையில் பாலிவுட் சினிமா குடும்பத்தை சேர்ந்த ஆலன்னா பாலிவுட் நட்சத்திரங்கள் பலருக்கும் நெருக்கமானவராக உள்ளார். இந்நிலையில் அவரது இந்த விவகாரமான போட்டோவை பார்த்த பிரபலங்கள் வாயடைத்து போயுள்ளனர்.

உள்ளாடைகளை காட்டி

உள்ளாடைகளை காட்டி

ஏற்கனவே பாலைவனம், கடல், வானம் என போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். மேலும் பிராவுடன் நின்ற ஆலன்னா, தான் அணிந்திருந்த குட்டி டிராயரை அரைகுறையாக அவிழ்த்து காட்டி அனலை பரப்பி வருகிறார். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X