குட்டி உடையில் ..கவர்ச்சி காட்டி கேக்.. ஆண்ட்ரியாவின் வைரல் வீடியோ !

சென்னை : தனது அழகான நடிப்பாலும் மயக்க வைக்கும் குரலாலும் நம் அனைவரையும் தனது படங்களின் மூலமும் பாடல்கள் மூலமும் ரசிக்க வைத்து கொண்டு வந்த நடிகை ஆண்ட்ரியா தற்போது கேக் செய்து அசத்தி வருகிறார்.

பொதுவாக கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் இவர் இப்போது வெள்ளை நிற உடையில் வந்து கவர்ச்சி காட்சி தந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி கலந்த கேக் செய்யும் வீடியோவின் போட்டோக்கள் சமூகவலைதளத்தில் வட்டமிட்டு கொண்டு வருகிறது.

சிறிய கதாபாத்திரம்

சிறிய கதாபாத்திரம்

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்தும் பாடல்களை பாடியும் உள்ள இவர், முதன்முதலில் 2005ல் வெளிவந்த கண்ட நாள் முதல் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு தொடங்கிய இவரது நடிப்பு வாழ்க்கை தற்போது உலக நாயகனுடன் சேர்ந்து நடிக்க வைத்திருக்கிறது.

ரசிகர்கள் விரும்பும் பாடல்

ரசிகர்கள் விரும்பும் பாடல்

நடிப்பும் மற்றும் பாடல்கள் பாடுவதன் மூலம் மிகப் பிரபலமான இவர், பல பாடல்களைப் பாடியிருந்தாலும் கோவா படத்தில் இவர் பாடிய "இதுவரை இல்லாத உணர்விது" பாடல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை உண்டாக்கி அனைவரிடமும் சென்றடைய வைத்தது. மேலும் இன்றளவும் இவர் பல மேடைகளில் தோன்றும் நேரத்தில் ரசிகர்களால் அதிகம் பாடச் சொல்லி விரும்பிக் கேட்கும் பாடலாக அந்த பாடல் இருந்து வருகிறது. இதை பல மேடைகளில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடி அவர்களை குஷி படுத்தியுள்ளார்.

பாராட்டை பெற்றார்

பாராட்டை பெற்றார்

இவர் தனது பாடல்களின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வந்த இவர் பல படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று வருகிறார். அதில் இவர் கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் பல இண்டிமசி சீன்களில் நடித்து பலரையும் உணர்ச்சி வாசத்திற்கு உள்ளாக்கினார். இவ்வாறு பல படங்களில் நடித்து வந்த இவரின் நடிப்பிற்கு தீனி போடும் வகையில் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டையும் பெற்றார்.

இனிமையான குரல்

இனிமையான குரல்

மேலும் இவர் பல படங்களில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் அதில் வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன், தங்க மகன் மற்றும் அவெஞ்சர்ஸ் தமிழ் போன்ற படங்களுக்கு தனது இனிமையான குரலை ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு கொடுத்து உயிரூட்டி உள்ளார்.

கவர்ச்சி காட்டியவாறு

கவர்ச்சி காட்டியவாறு

இப்படி நடிப்பில் பட்டையைக் கிளப்பி வரும் இவர் தற்போது தமிழில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகிவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேவேளையில் பல முன்னணி நடிகைகள் தற்போது லீட் ரோலில் நடித்து வரும் வேளையில் இவரும் கதையின் நாயகனாக லீட் ரோலில் "கா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சிங்கிள் பீஸ் உடையில் கேக் சமைக்கும் வீடியோ மற்றும் போட்டோக்கள் "ஒரே கல்லுல ரெண்டு மாங்கா" என்றவாறு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

Recommended Video

Andrea Jeremiah special dedication for Chennai Police | Andrea
கவர்ச்சி காட்டி வீடியோ

கவர்ச்சி காட்டி வீடியோ

அந்த சமைக்கும் வீடியோவில் இவர் வெள்ளைநிற சிங்கிள் பீஸ் குட்டி உடையில் கவர்ச்சி காட்டியவாறு வீடியோவை பதிவிட ரசிகர்கள் அனைவரும் அவர் செய்யும் கேக்கை விட கேக் போன்று மென்மையாகவும் பளிச்சென்றும் உள்ள இவரின் கால்களை உற்றுப் பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் இதன் பல்வேறு புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அது இப்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X